சர்ச்சையைக் கிளப்பும் எரிக் சொல்ஹெய்ம்! தமது இயலாமையை புலிகள் மீது பழியை சுமத்தி தப்பிக்க முனைப்பு
மூன்றாண்டுகளுக்கு முன்னர் முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்த போர் பற்றிய சர்ச்சைகள் இன்னமும் அவ்வப்போது வெடித் துக் கொண்டு தான் இருக்கின்றன. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஒட்டுமொத்த இராணுவ பலத்தையும் அழித்தொழித்த அந்தப் போர் பற்றிய பல மர்மங்கள் இன்னமும்