பரிதியுடன் உடன் இருந்த ஒருவரே கொலைகாரருக்கு தகவலை வழங்கியுள்ளார்.
பிரான்ஸில் கொல்லப்பட்ட புலிகளின் முக்கிய தளபதி விடயத்தில் பிரான்ஸ் புலனாய்வுத் துறையினர் சில உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
புலம்பெயர் மக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு |
சுவிட்சர்லாந்தில் பெருகிவரும் புலம்பெயர்ந்தோரால் மக்கள் தொகை அதிகமாகி வருகின்றது.
அதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக ecopop (Ecology & Population) என்ற சுற்றுச்சூழல் அமைப்பு மக்கிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது.
|