பாலின சர்ச்சையில் சிக்கியதடகளத்தில் பல்வேறு முத்திரை பதித்த பிங்கி ஆண் என்பது உறுதியானது!
மேற்கு வங்கத்தை சேர்ந்த பிங்கி பிராம்னிக். 2006-ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இவர் தங்கம் வென்றார்.
இலங்கையில் 1000 ரூபா நாணயக்குற்றி வெளியீடு |
இலங்கை மத்திய வங்கி 1000 ரூபா பெறுமதியான புதிய நாணயக்குற்றியை வெளியிடப்பட்டுள்ளது.
|
புலம்பெயர் மக்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு |
சுவிட்சர்லாந்தில் பெருகிவரும் புலம்பெயர்ந்தோரால் மக்கள் தொகை அதிகமாகி வருகின்றது.
அதனால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுவதாக ecopop (Ecology & Population) என்ற சுற்றுச்சூழல் அமைப்பு மக்கிடையே விழிப்புணர்வுப் பிரச்சாரம் செய்து கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது.
|