தேவையின்றி மூக்கு நுழைக்கவேண்டாம்! பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு கருணாநிதி பதில்
ஐ.நா. சபைக்கு தொலைநகல் மூலம் டெசோ தீர்மானங்களை அனுப்பினாலே போதுமே, நேரில் சென்றுதான் கொடுத்து வரவேண்டுமா என்ற பண்ருட்டி ராமச்சந்திரன் கேட்ட கேள்விக்கு திமுக தலைவர் கலைஞர் பதில் அளித்துள்ளார்.