கிளிநொச்சி, வவுனியாவில் 6 கட்சிகள் இணைந்து போராட்டங்கள் நடாத்த தீர்மானம்
யாழ். பல்கலைக்கழக மாணவர்களினதும், வடக்கில் கைது செய்யப்பட்ட அப்பாவி இளைஞர்களின் விடுதலையை வலியுறுத்தியும் எதிர்வரும் 10ம், 14ம் திகதிகளில் கிளிநொச்சி, வவுனியா மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெறும்