தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் அமைக்கப்பட்ட பென்னிகுயிக்கின் சிலையையும் மணி மண்ட பத்தையும் ஜெ.’ ஏக படாடோப மாகத் திறந்துவைத்திருக்கிறார்.
-
20 ஜன., 2013
பொன்.ராதாகிருஷ்ணன் : தமிழக மக்கள் ஒரு ஊழலற்ற நேர்மையான, தூய்மையான அரசு அமைய வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். தமிழக மக்களின் பிரச்சினை களை உளப்பூர்வமாக எடுத்துச் சென்று தீர்வு காண்பதில் தேசிய அரசியலில் தமிழகத்தைச் சேர்ந்த மற்ற கட்சிகள் தோற்றுப்போய் விட் டன. நேர்மையான அரசியலையும், தமிழக கலாச்சாரத்தையும் வளர்க் கக்கூடிய வகையில், தமிழக விவசாயிகள், மீனவர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் பிரத்தியேக செயலாளர் பொன்னம்பலம் இலட்சுமிகாந்தன் (பொன்காந்தன்) இன்று காலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக அரச சார்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன் காந்தன் இன்று காலை இந்தியாவிற்கு தப்பிச் செல்ல முயற்சித்தபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சியில் அறிவகம் எனப்
19 ஜன., 2013
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியம்! அதிகாரம் எம் கைகளுக்கு வரவேண்டும்!- இரா.சம்பந்தன்
தமிழர் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் என்பது அரசாங்கத்திற்கு அவசரமாக தெரியவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அமெரிக்கா இல்லையேல் சீனா – இராணுவ பயிற்சி தொடர்பில் கோத்தா!
இலங்கைக்கான இராணுவ பயிற்சிகளை அமெரிக்க வழங்க மறுக்குமேயானால் சீனாவிடம் அவ்வுதவிகளை பெற்றுக்கொள்ள முடியும். இது இலங்கைக்கு பெரிய சவாலான விடயம் அல்ல.எமது இராணுவத்திற்கெதிராக இதைத்தவிர அமெரிக்காவினா
England 155 (42.2 ov)
India 157/3 (28.1 ov)
India won by 7 wickets (with 131 balls remaining)
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது ஒருநாள் போட்டி கேப்டன் டோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த டோனி இங்கிலாந்து அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். 5 ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் ராஜ் கோட்டில் நடந்த முதலாவது போட்டியில் 9 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தும், கொச்சியில் நடந்த 2-வது போட்டியில் 127 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன.
இசைப்பிரியாவின் இறுதி நாட்களைப் போலவே, கேணல் ரமேஷையும் நான் முழுமையாக அறிந்தவன். அவர் எங்களோட இருந்தவர். கருணா துரோகம் செய்து போன பிறகு கிழக்கு மாகாணத்தைக் கட்டிக் காத்தவர். இறுதியில் சரண் அடையவே அவர் முடிவெடுத்தார்.
இசைப்பிரியாவின் அதிர்ச்சியில் மௌனித்து இருந்த போராளி, அடுத்த சில நிமிடங்களில் போரின் உக்கிரமானத் தருணங்களை மீண்டும் சொல்லத் தொடங்கினார்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)