குஸ்பு எங்கே தேடும் குரல்கள்
அந்த கல்வீச்சும் முற்றுகையும் நடந்த அதே நாள் (பிப்.7) மாலை யில்தான், அதே திருச்சியில் தி.மு.க தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் நடந்தது. கலைஞரின் பேச்சைக் கேட்க பெருங்கூட்டம். கூட்ட ஏற்பாட் டாளர்கள்-நிர்வாகிகளின் பெயரைக்
