அரசாங்கம் புதிய இனவாதம் ஒன்றை ஏற்படுத்த முயற்சி! பொது பல சேனாவுக்கு கோத்தபாய நிதியுதவி!- மங்கள சமரவீர
அரசாங்கம் சிங்கள அடிப்படைவாதம் மிக்க புதிய நிக்காயா ஒன்றை உருவாக்க முயற்சிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்