பூரண மதுவிலக்கு வேண்டி உண்ணாவிரதம் இருக்கும் சசிபெருமாளுக்கு மருத்துமனையில் கட்டாய சிகிச்சை
தமிழ் நாட்டில் பூரண மதுவிலக்கு வேண்டி, சென்னை மைலாப்பூரில் 33 வது நாளான
இன்றும் காந்தியவாதி சசிபெருமாள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்தார். இதனால்
சசி பெருமாளின்
இங்கிலாந்து ராணி எலிசபெத் (86), வயிற்றில் ஏற்பட்ட தொற்று காரணமாக இன்று
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால், அவரது ரோம் சுற்றுப்பயணம்
ரத்து செய்யப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, ராணியின் இந்த வார நிகழ்ச்சிகள்
அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வட்டாரங்கள்
தெரிவித்துள்ளன.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு 30 நாடுகள் ஆதரவு : ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இன்று தாக்கல் ஆகிறது
இலங்கையில் தனி நாடு கேட்டு போராடிய விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள
ராணுவத்துக்கும் இடையில் 26 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சண்டை கடந்த
2009-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் யுத்தத்தின் பின்னர்
மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், முழு வீச்சில்
தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள
மாவட்ட மக்கள், கொக்குத்தொடுவாய் வடக்கு,
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்
பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கவுள்ள பிரேரணை கடந்த ஆண்டு
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஒத்ததாக காணப்படும் என அமெரிக்கா
தெரிவித்துள்ளது.
இலங்கை விவகாரம் தொடர்பாக
அமெரிக்க வெளியுறவுத்துறை ஊடகப் பேச்சாளர் பாட்ரிக் வென்ட்ரெல், ஊடக
சந்திப்பின் போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானத்தின்
மீது இந்தியா என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதை தமிழ்நாட்டு மக்கள்
மட்டுமின்றி நாங்களும் அக்கறையோடு கவனிக்கிறோம் என்று தி.மு.க. தலைவர்
கருணாநிதி தெரிவித்தார்.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் மணிவிழா மலர் வெளியிட்டு விழா சென்னை
அண்ணா அறிவாலயத்தில் இன்று நடந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதி மணி விழா
மலரை வெளியிட்ட,
ஐதராபாத் டெஸ்டில் இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 237 ஓட்டங்கள் எடுத்து “டிக்ளேர்” செய்தது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் வென்ற இந்திய அணி 1-0 என்று தொடரி
அவதூறு வழக்குகளைப் போட்டு கோர்ட் கோர்ட்டாய் அலைக்கழிக்கும் இலைத் தரப்பிற்கு, பாடம் புகட்ட நினைக்கும் விஜயகாந்த், அந்த நீதிமன்ற பயணங்களை, தொண்டர்களைச் சந்திக்கும் பயணங்களாய் மாற்றிக் கொண்டிருக்கிறார்
தஞ்சையில், டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய விழாவில் மைக் பிடித்த அமைச்சர் வைத்திலிங்கம், தன் பேச்சுக்கு கை தட்டாத விவசாயிகளைப் பார்த்து, ""உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? நீங்களெல்லாம்
இந்திய அரசியல் கட்சிகளை ஒட்டுமொத்தமாக உலுக்கியிருக்கிறது அந்தக் கொடூரத்தை அம்பலப்படுத்திய புகைப்படம். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடைய 12 வயது மகன் பாலச்சந்திரனை இலங்கை ராணுவத்தினர் பிடித்துவைத்து, சுட்டுக் கொன்ற
பதவி ஏற்ற 21 மாத காலத்தில் எட்டாவது முறையாய் அமைச்சரவையை மாற்றி கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார் ஜெ.’
கடந்த பௌர்ணமி அன்றே அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வரும் என்று மந்திரிகள் மத்தியிலேயே எதிர்பார்ப்பு பலமாக இருந்தது. ஆனால் பௌர்ணமி முடிந்த இரண்டாம் நாள் அமைச்சரவை மாற்றப்பட்டது
ஐநா மனித உரிமைகள் மகாநாட்டிற்கு முன்னேற்பாடான தமிழர் உரிமை மகாநாடு ஜெனிவாவில் ஆரம்பம்! மகஜர் கையளிப்பு
இலங்கைத் தீவில் இடம்பெற்ற இன அழிப்பின் சம்பவத்தை விளக்கமளிக்கும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையினால் ஏற்பாடு செய்யப்பட்ட தமிழர் உரிமை மகாநாடு 9.30 மணியளவில் ஜெனிவா நகரில் ஆரம்பமானது.
இலங்கையில் நான் தமிழர்களுக்கு தனி மாநிலம் வாங்கித் தருவேன்: சுப்பிரமணியம் சுவாமி
இலங்கையில் நான் தமிழர்களுக்கு தனி மாநிலம் வாங்கித் தருவேன். அது என்னால்தான் முடியும். வெறும் அறிக்கைகளை விட்டுக் கொண்டிருக்கும் இங்குள்ளவர்களால் முடியாது என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி தெரிவித்துள்ளார்.
தன் விருப்பத்தின் வழியில் மட்டுமே பயணித்திருக்கிறார் தோழர் .ந.சத்தியமூர்த்தி.இனத்தின் விடுதலை வேட்கை அவருள் தீவிரமாக பதிந்திருக்கிறது. கருத்துக்களோடு உடன்படாத மனிதர்களுடனும், இன்முகத்துடன் உரையாடும் ஆளுமை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 22 வது அமர்வில் இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத்தூதுவரான அமைச்சர் மஹிந்த சமரசசிங்க கூறியுள்ள கருத்துக்கள் உண்மைக்கு மாறானவை என்று சிவில் சமூக அமைப்புக்கள் கூறுகின்றன.
இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தேவையில்லாத ஒன்று என்றும், அது கொண்டுவரப்பட்டிருக்கும் நேரம் கூட தவறானது என்றும், அது ஐநா மனித