போர் குற்றவாளி மகிந்த ராஜபக்ச மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தீக்குளித்தவர் சிகிச்சை பலனின்றி மரணம்
இலங்கையில் போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக்ச மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு கோரி தமிழகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் தீக்குளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீக்குளித்த மணி, மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்