இலங்கை வீரர்களுக்கு பயிற்சி: எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்
இலங்கை வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதற்கு முதல்வர் ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.