சிவில் அமைப்புக்களின் மன்றம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்; கபே அமைப்பினால் ஏற்பாடு
"சிவில் அமைப்புக்களின் மன்றம் ஒன்றைக் கட்டியெழுப்புவோம்" என்ற தொனிப்பொருளில் சிவில் சமூகம் ஒன்றை அமைப்பதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு இன்று காலை 10 மணிக்கு ஞானம்ஸ் ஹோட்டலில் இடம்பெற்றது.