-
2 செப்., 2013
1 செப்., 2013
வடக்கு, கிழக்கிலிருந்து படைகளை அகற்றுக; அரசிடம் நவிப்பிள்ளை வலியுறுத்து
போரினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை அகற்றும் பணியை இலங்கை அரசு துரிதப்படுத்த வேண்டும்.
போதை ஊசி போட்டு விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலின்
காற்று தங்கள் பக்கம் வீசவில்லையாம் – ஒப்புக்கொள்கிறது சிறிலங்கா |
சிறிலங்கா எதேச்சாதிகாரப் பாதையில் செல்கிறது என்று ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கருத்து வெளியிட்டதில் இருந்து, காற்று எந்தப் பக்கம் வீசுகிறது என்று புரிந்து கொள்ள முடிவதாக, ஆதங்கப்பட்டுள்ளார் சிறிலங்கா அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல. |
இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் குழுவுக்கும் இன்று வெள்ளிக்கிழமை காலை சுமார் ஒரு மணி நேர முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றது.
காலை 8.15க்கு இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமசந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் வட மாகாணசபைத் தேர்தலின் த.தே.கூ முதலமைச்சர் வேட்பாளரும் ஓய்வுபெற்ற நீதியரசருமான சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் நவநீதம்பிள்ளையிடம் எடுத்துரைக்கப்பட்டதாகவும், அவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் அவரும் சில தெளிவுபடுத்தல்களைப் பெற்றுக்கொண்டதாகவும் த.தே.கூ.வின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் – தமிழ்மிரருக்கு தெரிவித்தார்.
சுதந்திரமானதொரு சர்வதேச விசாரணை
‘இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் இதுவரையில் நியாயமானதொரு விசாரணை நடத்தப்படவில்லை. உள்ளுர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை
‘இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில் இதுவரையில் நியாயமானதொரு விசாரணை நடத்தப்படவில்லை. உள்ளுர் விசாரணைகளில் எமக்கு நம்பிக்கை
31 ஆக., 2013
நவநீதம்பிள்ளையின் அறிக்கையில் நான்கு பிரதான விடயங்கள் உள்ளடக்கப்படும்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தனது இலங்கை விஜயத்தின் பின்னர் தயாரிக்க உள்ள அறிக்கையானது, நான்கு பிரதான விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்று இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'எதேச்சாதிகார போக்கில் சிறிலங்கா' அனைத்துலக ஊடகங்களில் தலைப்புச் செய்தி! சிறிலங்காவுக்கு மற்றுமொரு கரும்புள்ளி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)