மக்களின் தன்னெழுச்சியான வரவேற்புடன் 8 வது நாளான இன்று பெல்ஜியத்திலிருந்து ஜெனிவாவை நோக்கிய நடைபயணம் Luxemburg ஐ சென்றடைந்துள்ளது.
இலங்கைத்தீவில் சிங்களப் பேரினவாதத்தால் அடிமைகளாக்கப்பட்டு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழினத்திற்கு நிரந்தரமானதும் நிம்மதியானதுமான வாழ்வுக்கு சர்வதேச சமூகம்