சசிகலாவின் கதை எங்குமே அரங்கேறக் கூடாத கண்ணீர்க்கதை.
சசிகலாவுக்கு வயது 19. முதுகுளத்தூர் சோனைமீனாள் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக்கொண்டிருந்தாள். அதே வகுப்பில் படித்த கோட்டைச்சாமிக்கும் சசிகலாவுக்கும் இடையில் காதல் மலர்ந்தது.