மிரிஹானை தடுப்பு முகாமில் கவிஞர் ஜெயபால/பி பி சி
இலங்கைக் காவல்துறையினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ள தமிழ்க் கவிஞரும் நடிகருமான ஜெயபாலன் தற்போது குடிவரவு, குடியகல்வுத் துறை அதிகாரிகளின் பொறுப்பில் இருப்பதாக காவல்துறை பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.