இன்று மு.க.அழகிரி பிறந்த நாள் விழா: மதுரையில் 10 ஆயிரம் பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு
- மதுரை பசுமலையில் உள்ள இன்ப இல்லம் முதியோர் காப்பகத்துக்கு நன்கொடையாக ஆம்னி வேனை வழங்குகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி. உடன், முன்னாள் துணை மேயர் பி.எம்.மன்னன் உள்ளிட்டோர்.