ஜெனிவா பிரேரணையை இந்தியா நீர்த்துப் போகச் செய்யும்; வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை இந்தியா ஆதரிக்கப் போவதும் இல்லை, எதிர்க்கப் போவதுமில்லை. மாறாக நீர்த்துப் போகச் செய்யும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.