-
6 பிப்., 2014
வேட்புமனு ஏற்பு இன்றுடன் முடிவு; மேல் மாகாணத்தில் ஐ.ம.சு.முதாக்கல்
கம்பஹாவில் மட்டுமே ஐ.தே.க. நேற்று வேட்பு மனு
இரு மாகாண சபைகளுக்கான தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேல் மாகாணத்தில் அனைத்து மாவட்டங்களுக்குமான வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளதுடன் இன்று தென் மாகாணத்திற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வுள்ளது.
வெளிநாட்டு நிதி பெற்றது பற்றி விளக்கம் அளிக்குமாறு வழக்கு: கெஜ்ரிவாலுக்கு டெல்லி ஐகோர்ட் நோட்டீஸ்
ஆம் ஆத்மி கட்சி விதிமுறைகளை மீறி வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் நன்கொடை பெற்றதாக
மன்னார் மனித புதைகுழி தொடர்பில் திங்கட்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் மன்னாரில் கவனஈர்ப்பு போராட்டம்-செல்வம் அடைக்கலநாதன்
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச பார்வை செலுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தென் - மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் மும்முரம்
தென் மற்றும் மேல் மாகாண சபை தேர்தல்கள் தொடர்பில் 9 அரசியல் கட்சிகளும், 13 சுயேட்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஜனநாயக கட்சி, மக்கள் நல முன்னணி
5 பிப்., 2014
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டது அரசாங்கம்; ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு
அரசாங்கம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல குற்றஞ்சாட்டியுள்ளார்.
மருத்துவர் சிவமோகன்-இராணுவம் வாய்த்தர்க்கம்!- முல்லை. வற்றாப்பளையில் சம்பவம்
வருடாந்த மெய்வல்லுநர் போட்டியை நடத்த தயாராகி வருகின்ற வற்றாப்பளை மகாவித்தியாலய மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனையில் வடமாகாணசபை உறுப்பினரும், வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் ஈடுபட்டிருந்த வேளை அங்கு சென்ற இராணுவப்புலனாய்வாளர்களால்
கனடாவில் பெற்றோர் மற்றும் பெற்றோரின் பெற்றோர்களை அழைக்கும் விசா திட்டத்துக்கான எண்ணிக்கை எல்லை இப்போது நிறைந்து விட்டதால் அந்த முறை தற்போதைக்கு மூடப் பட்டுள்ளது
அண்மையில் சில வாரங்களுக்;கு முன்பாக பெற்றோர், தாத்தா, பாட்டி போன்ரோரைக் கனடாவிற்குள் குடியேற அழைக்கம் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டது. அந்தத் திட்டமானது 2014ம் ஆண்டிற்கான நிர்ணயத் தொகையை எட்டிவிட்டதெனவு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)