ராகுல் காந்தியுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு: கட்சியை இணைப்பது தொடர்பாக ஆலோசனை
டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தியை, திங்கள்கிழமை காலை தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார்.
மோடி பொதுக்கூட்டத்தில் குண்டுவெடிப்பு: உ.பி.யில் 2 பேர் கைது
பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த அக்டோபர் மாதம் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசிய பொதுக்கூட்ட மைதானத்தில் அடுத்தடுத்து 5 குண்டுகள் வெடித்தன. ரயில் நிலையத்திலும் சினிமா தியேட்டர் முன்பும் இரு குண்டுகள் வெடித்தன.
ஜெயலலிதாவுக்கு நரேந்திரமோடி வாழ்த்து முதல்வரின் 66-வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு குஜராத் முதல்வரும், பாஜக பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில், தமிழக முதல்வர் ஜெயலலிதா நல்ல உடல் நலத்துடன் நீண்ட காலம் வாழ பிராத்திப்பதாக தெரிவித்துள்ளார்.
7 பேரை விடுதலை செய்வது இறையாண்மைக்கு எதிரானது: சுதர்சன நாச்சியப்பன்
மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ‘’காங்கிரஸ் கட்சி இந்திரா காந்தி மற்றும் ராஜீவ்காந்தி பிரதமர் ஆக இருந்தபோது மட்டுமல்ல, தற்போது காங்கிரஸ் தலைவராக உள்ள சோனியா காந்தியும் தமிழர்களுக்கும் தமிழகத்துக்கும்
சுவிசில் நடைபெற்ற புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் புதிய நிர்வாகசபைத் தெரிவு
இன்று (23.02.2014)காலை 10 மணிக்கு சுவிட்சர்லாந்து பேர்ண் மாநகரில் நடைபெற்ற புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய பொதுக்கூட்டத்தில் நடைபெற்ற கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பொதுச்சபையில் கலந்து கொண்டவர்களில் இருந்து 2014 மற்றும் 2015ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாக சபையினர் தெரிவு செய்யப்பட்டனர். அத்துடன் ஆலோசனை சபையும் தெரிவு செய்யப்பட்டது.
தவறான பாலியல் செயற்பாட்டினால் மலேசியாவில் உயிரிழந்த இலங்கையர்
தவறான பாலியல் செயற்பாட்டினால் உயிரிழந்த இலங்கையர் ஒருவரின் சடலத்தை மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலுள்ள தொடர்பாமாடி வீடொன்றிலிருந்து அந்நாட்டு பொலிஸார் மீட்டுள்ளனர் என அதிர்வு இணையம் அறிகிறது. அண்மையில்
லண்டனில் இருந்து ஊருக்கு பணம் அனுப்புவது ஜாக்கிரதை: உண்மை சம்பவம்
பிரித்தானியாவில் உள்ள பல ஈழத் தமிழர்கள், ஊரில் உள்ள தமது உறவுகளுக்கு பணத்தை அனுப்புவது வழக்கம். இதற்கு பலர் பாவிப்பது தமிழர்களால் நடத்தப்படும் ஸ்தாபனங்களை தான். ஆங்காங்கே முளைவிட்டுள்ள இந்த தமிழர் ஸ்தாபனத்தினால் சிலவேளைகளில்
இலங்கையின் இறுதி மோதல்களின் போது இராணுவம் உள்ளிட்ட அரச படையினரால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற ஆதாரங்களை உள்ளடக்கி பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட ‘கொலைக்களம்’ ஆவணப்படங்களை இந்தியாவில் வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனிதப் புதை குழியிலிருந்து இதுவரை 79 எலும்புக் கூடுகள் மீட்கப் பட்டுள்ளதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப் படுமானால், அதற்கான பொறிமுறையை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவை முன்வைக்க வேண்டும். அதுவே, சிறப்பானதான அமையும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
இராணுவத்தில் இணைந்து கொள்ளுமாறு யாரும் வற்புறுத்தினால் என்னிடமோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களிலோ முறையிட்டால் குறித்த அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சுதச ரணசிங்க தெரிவித்துள்ளார்.
டுபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிருக்கான அரையிறுதி ஆட்டத்தில் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள செரீனாவைத் தோற்கடித்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் பிரான்ஸின் ஏலிஸ் கார்னெட்.
இறுதிச் சுற்றில் கார்னெட்டும் செரீனாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸ¤ம் மோதவுள்ளனர். இறுதிச் சுற்றில் சகோதரிகள் இருவரும் மோதுவர் என எதிர்பார்க்கப்பட்டது.
உலகக் கிண்ண கால்பந்து: 25 இலட்சம் டிக்கெட் விற்பனை
உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளைக் காண ஆர்வம் அதிகரித்துள்ளது. இதுவரை 25 இலட்சம் டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளன.
சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) சார்பில் உலக கிண்ண
பங்களாதே'{டனான ஒருநாள் தொடரும் முழுமையாக இலங்கை வசம்
பங்காளாதேஷ¤டனான மூன்றாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியிலும் வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 3- 0 என முழுமையாக கைப்பற்றிக்கொண்டது.
மிர்புரில் நேற்று முன்தினம் நடந்த போட்டியின் முதலில் துடுப்பெடுத்தாட
தோப்பூர் அகதி முகாமில் 13 வயது மாணவி மர்மமான முறையில் மரணம்
திருகோணமலை மாவட்ட தோப்பூர் பட்டித்திடல் அகதி முகாமில் இருந்த சிவசோதி திலனிக்கா என்ற 13 வயது மாணவி மர்மமான முறையில் பலியான சம்பவம் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது.
கைதான ஐ.தே.க வேட்பாளர் ரொயிஸ் பாரிய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு
* நீண்டகால கொள்ளை குற்றச்சாட்டு தொடர்பிலான ஆதாரங்களின் அடிப்படையிலேயே கைது * பணமோசடி, கொள்ளை, ஆட்கடத்தல் சம்பவங்களின் பிரதான சந்தேகநபர் * இவருக்கு எதிராக நீதிமன்றில் 4 வழக்குகள் * சி.சி.ரீ.வி. கமராக்கள் மூலமே சந்தேக நபர்கள் மூவர் கைது
தமிழ்நாடு அரசின் தலைமை செயலகமான சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து வெளியே செல்லும் வாசல் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இன்று பகல் 12.40 மணி அளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார்.
பாராளுமன்றத் தேதி அறிவித்த பின்னர் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும்: தேமுதிக
பாராளுமன்ற தேதி அறிவித்த பின்னர் கூட்டணி பற்றி அறிவிக்கப்படும் என்று தேமுதிக கொள்கைப் பரப்புச் செயலாளர் சந்திரகுமார் கூறியுள்ளார். மேலும், விஜயகாந்த் முடிவை தேமுதிக தொண்டர்கள் ஏற்பார்கள் என்றும் தெரிவித்தார்.