ராஜீவ் சிலை உடைப்பு: நாம் தமிழர் கட்சியினர் 3 பேர் கைது
கடையம் அருகே உள்ள பாப்பான்குளம் பஜாரில் உள்ள ராஜீவ்காந்தி சிலையை சிலர் உடைத்து சேதப்படுத்தினர். இந்த சம்பவம் நேற்று அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மீனம்பாக்கத்தில் ஜெயலலிதா பிரச்சாரம் : 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா முதல்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று காஞ்சீபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கிய அவர் அ.தி.மு.க. வேட்பாளர் மரகதம்
இலங்கை கடற்படையினர் மீண்டும் அட்டூழியம்: ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 32 பேர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 32 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துச் சென்ற சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது.
கூட்டணி கட்சிகளுடன் திமுக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது. முதலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடக்கிறது
மயக்க மருந்து கொடுத்து இளம் பெண்ணை கற்பழித்த கணேசமூர்த்தி: கிளிநொச்சியில் பரபரப்பு மன உளைச்சலுக்குள்ளான தாயொருவர் அங்கு அமைந்துள்ள கிளிநொச்சி பொது மருத்துவ மனையில் உளவளத்துறை தொடர்பான வைத்திய உதவிகளைப் பெற்று வந்துள்ளார். கடந்த 15.02.2014 அன்று
சர்வதேச விசாரணை நடத்தக் கோரி 205 கிறிஸ்தவ மதகுருமார் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை உறுப்பு நாடுகளுக்கு கடிதம் இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக, சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரி மன்னார் ஆயர் வண.ராயப்பு ஜோசப்
கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மார்ச் மாதம் முதலாம் நாள் அனைத்துலக மகளிர் நாள் மாநாடு
கனடா தமிழ் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு மார்ச் மாதம் முதலாம் நாள் அனைத்துலக மகளிர் நாள் நிகழ்வையும் மாநாட்டையும் காலை 9:30 முதல் மாலை 5:00மணி வரை 2035 Kennedy வீதியில் அமைந்துள்ள Delta Hotel இல் வெகு சிறப்பாக நடாத்தியது
சிறிலங்கா மீதான அமெரிக்காவின் 56 பக்க குற்றப்பட்டியலின் சுருக்கம் சிறிலங்கா படைகளால் உரிமைமீறல்களில் ஈடுபடுவதாகவும், அவர்கள் மீது சிறிலங்கா அரசாங்க அதிகாரிகள் காத்திரமான கட்டுப்பாட்டை கொண்டுள்ளதாகவும், அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.
சிறிலங்காவின் தவறுகளுக்கு அனைத்துலக விசாரணைக்குழு அமைப்பதே ஒரே வழி' - மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர்
சிறிலங்கா அரசாங்கம் தனது வரலாற்றுத் தவறிலிருந்து தப்பிக்காது விடுவதற்கு அனைத்துலக விசாரணை ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படுவது மாத்திரமே வழியாகக் காணப்படும்.
சமதா கட்சியின் தமிழ்நாட்டிற்கான முதல் வேட்பாளர்கள் பட்டியல்
2014 நாடாளுமன்றத் தேர்தலில் சமதா கட்சியின் தமிழ்நாட்டிற்கான வேட்பாளர்களின் முதல் பட்டியல் 3.3.2014 சென்னையில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் 5 தொகுதிகளிலும், புதுச்சேரி மாநில வேட்பாளருமா அறிவிக்கப்படுடுள்ளனர்.
தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சி என்ற புதிய கட்சி கோயம்பத்தூரில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு தெலுங்கு மக்கள் கட்சித் தலைவராக ராஜ்குமார் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இந்த புதிய கட்சியை தொடங்கி வைத்தார்.
ராமதாஸ் பேசுகையில், தெலுங்கு பேசும் மக்களின் சமூக, பொருளாதார ரீதியாக கட்சி செயல்படும். சமூக ஜனநாயக கூட்டணியில் இணைந்து புதிய கட்சி செயல்படும் என்றார்
கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது: விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்றிருந்தார். சிங்கப்பூர் சென்றிருந்த அவர் திங்கள்கிழமை இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
வேட்பாளராகிவிட்டோம் என்ற சந்தோஷம் ஒருபக்கம் இருந்தாலும், தேர்தல் வரை அது நிலைக்க வேண்டுமே என்ற பயத்தில் திகிலடித்துப் போயிருக்கிறார்கள். இவர்களில் பலர் அறிமுகமே இல்லாத புதுமுகங்கள். எது எப்படியோ... அடுத்த அறிவிப்பு