-

28 மார்., 2014

நடிகை குயிலி மீது வழக்கு
திருத்துறைப்பூண்டி நகரில், நாகை தொகுதி அதிமுக வேட்பாளர் கோபாலை ஆதரித்து நடிகை குயிலி செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். புதிய பேருந்து நிலைய பகுதியில் மட்டும்
சர்வதேச நீதி  விசாரணைக்கு ஐ.நா மனித உரிமைத் தீர்மானம் உதவும்  -நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

அனைத்துலக விசாரணைக்கு வழிதிறந்திருக்கும் ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானத்தினை வரவேற்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், இதனை தமிழர்களுக்கு
அமெரிக்க தீர்மானத்தின் மீதான பல்வேறு நாட்டு பிரதிநிதிகளின்  பேச்சுக்களின் காணொளி 

27 மார்., 2014



அமெரிக்கப் பிரேரணை 11 அதிகப்படியான வாக்குகளால் வெற்றி! இலங்கை அரசு சங்கடத்தில்
நடுநிலமை வகிப்பேன் எனக் கூறிய இந்தியா, பாகிஸ்தானுடன் இணைந்து அமெரிக்கப் பிரேரணையின் பத்தாவது பந்தியை நீக்க
ஜெனிவாவில் “இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது“ ஆவணப்படம் திரையிடப்பட்டது
ஐ.நா.வில் இலங்கை மனித உரிமைகள் தொடர்பாக நடைபெற்ற துணைக் கூட்டத்தில் இராணுவமயமாக்கப்பட்ட இன்றைய இலங்கையை பற்றிய ஆவணப்படம் 'இந்த நிலம் இராணுவத்துக்கு சொந்தமானது'

புதிய தலைமுறை இரவு செய்திகள்



7 பேரின் விடுதலையை எதிர்த்த வழக்கு:
நீதிபதி சதாசிவம் கருத்து
 

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ததை எதிர்த்து  மத்திய அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது. ராஜீவ் கொலைவழக்கில் 7 பேரை
இளையராஜாவின் மேஜிக்! கண்ணீர் விட்ட பிரகாஷ்ராஜ்!

பாலா - இளையராஜா மீண்டும் இணைந்திருக்கும் திரைப்படத்திற்கு தாரை தப்பட்டை என்று பெயரிட்டிருக்கின்றனர். நடனக்கலைஞர்களின் வாழ்வியலை

புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் தேர் திருவிழா 1


புங்குடுதீவு கலட்டி வரசித்தி விநாயகர் தேர் திருவிழா 2


புங்குடுதீவு கலட்டி வரசித்தி வினாயகர் தேர் திருவிழா 3


பா.ம.க வேட்பாளர் எ கே மூர்த்தி பிரசாரத்தில் பிரிவுசண்டை 
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் பா.ம.க வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி பிரசாரத்தின்போது இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
ஈழத்தின் விடியலுக்காக, நீதி கிடைப்பதற்காக பிப்ரவரி 26ல் நமது முழக்கம் விண்ணை எட்டட்டும் என ம.தி.மு.க. பொதுச்யெலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் ''ரத்தம் சிந்தியும், உயிர்களைக் கொடுத்தும் ஈழ விடுதலைக்காகப் புலிகள் செய்த மகத்தான தியாகம் ஒருபோதும் வீண் போகாது.
மீண்டும் புலிக்கதை சொல்லும் இலங்கை!
)
 ஐ.நா.வின் உடைந்த நாற்காலி முன்பே போரின் வடுப்பட்ட ஈழத்தமிழர்கள் நீதிக் கேட்டுக் கொண்டிருக்க, மீண்டும் புலிகள் கட்டமைய தொடங்கியுள்ளார்கள் என சர்வதேசத்துக்கு தீவிரவாத மாயையினை இலங்கை ராணுவம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.
அரசியல் சாசனப்படி 7 பேரை விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரமில்லை: மத்திய அரசு வாதம்

புதுடெல்லி: அரசியல் சாசனப்படி சாந்தன் உள்பட 7 பேரையும் விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக உச்ச நீதிமன்றம் குறைத்தது.
விகடன் களுக்கு பார்வை -மிஸ்டர் கழுகு: ''தலைவருக்காகப் பார்க்கிறேன், இல்லென்னா.. கட்சியை உடைச்சிருப்பேன்!''
கழுகார் வந்ததும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை விரித்தபடி பேச ஆரம்பித்தார்!''காங்கிரஸ் கட்சியின் சரித்திரத்திலேயே முதன்முறையாக வேட்புமனுத் தாக்கல் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இப்போதுதான்
சிறிலங்கா தென்னாபிரிக்காவைப் பின்பற்றி அமைதியை நிலைநாட்ட வேண்டும் - ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்கள்

போரில் பங்கு கொண்ட தரப்புக்களால் இழைக்கப்பட்ட பல்வேறு மீறல்கள் தொடர்பான உண்மையான நிலைப்பாட்டை ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனுக்கு அறியத்தருவதற்காகவும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாங்கள் மூவரும் நியமிக்கப்பட்டோம். 
புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்த கனேடியத் தமிழருக்கு அமெரிக்காவில் 2 ஆண்டு சிறை

விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை கொள்வனவு செய்த குற்றச்சாட்டில், கனேடியக் குடியுரிமை பெற்ற தமிழ் இளைஞருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் விதித்துள்ளது.
உலககிண்ணம் தற்போதைய புள்ளி விபர அட்டவணை 

First Round Group A
TeamsMatWonLostTiedN/RPtsNet RRForAgainst
Bangladesh321004+1.466318/47.3312/59.4
Nepal321004+0.933416/60.0333/55.3
Afghanistan312002-0.981358/58.0372/52.0
Hong Kong312002-1.455336/59.4411/58.0
வடகொரியாவின் ஏவுகணை பரிசோதனை:அமெரிக்காவிற்கு பதிலடி
 வடகொரியாவினால் புதிய சக்திவாய்ந்த இரண்டு ஏவுகணைகள் பரிசோதிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றது.
இவை இரண்டும் குறுந்ததூரம்

ad

ad