வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள இராணுவமயமாக்கல் - அனைத்துலக நெருக்கடிகளுக்கான ஆய்வுக்குழு
வடக்கில் பொது நிர்வாகம் முற்றுமுழுதாக செயற்படுத்தப்படுவதாகவும், மீள்குடியேற்றம் மற்றும் மீள்கட்டுமானப் பணிகளில் பாதுகாப்புப் படையினர் ஈடுபடுவது தற்போது படிப்படியாகக்
இலங்கைப் பூனையைப் பார்த்து பயந்து நடுங்குகிறது இந்தியப் புலி – தினமணி ஆசிரியர் தலையங்கம்
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் நடத்தப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் கழகத்தில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் 23 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியுள்ளது.
புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் கோபி உள்ளிட்ட உறுப்பினர்களை கைது செய்ய மேலதிக பொலிஸ் குழு அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நடிகை வித்யா பாலனுக்கு பத்மஸ்ரீ விருதையும் வழங்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
கவிஞர் வைரமுத்துவுக்கு பத்ம பூஷண் விருதை வழங்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
நடிகர் கமல்ஹாசனுக்கு பத்ம பூஷண் விருதை வழங்கும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி.
இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை நடிகர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, நடிகை வித்யா பாலன், தமிழகத்தைச் சேர்ந்த ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகா பல்லிக்கல், கடம் வித்வான் டி.எச்.விநாயக்ராம் உள்பட 65 பேருக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கி கௌரவித்தார்.
பாரதீய ஜனதா கூட்டணியில் புதுச்சேரி தொகுதிக்கு என்.ஆர்.காங்கிரசும், பா.ம.க.வும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஆனால் என்.ஆர்.காங்கிரசுக்கே ஆதரவு என புதுவை மாநில பாரதீய
26 நாடுகளும், 3 அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன!
26 நாடுகளும், மூன்று அரச சார்பற்ற நிறுவனங்களும் இலங்கைக்கு ஆதரவாக செயற்பட்டன என ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான இலங்கைக் காரியாலயம் அறிவித்துள்ளது.
விபூசிகாவை தொடர்ந்து சைவச் சிறுவர் இல்லத்தில் வைத்திருக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற உத்தரவின் பேரில் கிளிநொச்சி மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பாலேந்திரன் விபூசிகாவை தொடர்ந்து வைத்திருக்குமாறு கிளிநொச்சி
கனேடிய தபால் நிறுவனமானது முத்திரைகளின் விலையை கடுமையாக அதிகரித்திருப்பதாக அறிய முடிகிறது.
இதன் அடிப்படையில் தபால் முத்திரைகளுக்கான விலைகள் அவற்றின் தற்போதைய மதிப்பில் இருந்து குறிப்பிட்ட சதவிகித அடிப்படையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. Canada Post