-
19 மே, 2014
மின்சாரத்தை பெற்றுத் தாருங்கள்; மாங்குளம், பனிச்சன்குளம் மக்கள் கோரிக்கை
மாங்குளம், பனிச்சன்குளம் மக்கள் தமது கிராமத்திற்கு வடக்கின் வசந்தத்தின் கீழான மின்சாரத்தை வழங்குமாறு கோரி வவுனியாவில் அமைந்துள்ள வடக்கின் வசந்தம் மின்சாரசபை
யாழில். இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு; 30 பெண்கள் தெரிவு
இராணுவத்தின் மகளிர் படையணிக்கு ஆட்சேர்ப்பதற்கான நேர்முகத் தேர்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாக யாழ்.மாவட்ட இராணுவ ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் மல்லவராட்சி
இந்திய வீட்டுத்திட்டத்திற்கு 26931 பயணாளிகள் வடக்கில் தெரிவு

கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்றையதினம் கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கஜானாவிற்கு மாற்றலாகி செல்லவுள்ள யாழ். இந்திய துணைத்தூவர் மகாலிங்கம் ஊடகவியலாளர்களை சந்தித்து இன்றையதினம் கலந்துரையாடினார் அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்திய புலனாய்வு அதிகாரி இலங்கையில் கைது
இந்திய புலனாய்வு முகவர் நிலையத்தின் அதிகாரி என்று சந்தேகிக்கப்படும் ஒருவரை அநுராதபுரம், கொலியபென்டாவௌ பகுதியிலுள்ள பரசங்கஸ்வௌ எனுமிடத்தில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மீளாய்வால் யாழ். இந்துவுக்கு முதலிடம்
மீள் திருத்தப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 19 பேர் 3A சித்திகளை பெற்று யாழ்.மாவட்டத்தில் யாழ்.இந்துக்கல்லூரி முதல் இடத்தை பெற்றுள்ளது.
அண்மையில் பரீட்சை திணைக்களத்தல் வெளியிடப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வேம்படி மகளீர் கல்லூரியும், யாழ்
சர்வதேச விசாரணை நிச்சயம் நடந்தே தீரும்; அதனை இராஜதந்திர ரீதியில்தான் அணுக வேண்டும் என்கிறார் ராஜித

சர்வதேச விசாரணையை நாம் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது நிச்சயமாக நடக்கும். இந்த விசாரணையின் பிரதிவாதிகளான நாம் கலந்து கொள்ளாமல் விசாரணை நடக்குமானால் அதன் முடிவு பாரதூரமானதாகவே இருக்கும் சவால்களையும் எதிர்நோக்க வேண்டிவரும். இவ்வாறு கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
மன்மோகன் சிங்கை முன்வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்த பிரணாப் முகர்ஜி
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கடைசி அமைச்சரவை கூட்டம் சனிக்கிழமை கூடியது. இக்கூட்டத்தில் மன்மோகன் சிங்கின் பணிகளைப் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 15வது மக்களவையைக் கலைக்கவும் பரிந்துரை அளிக்கப்பட்டது.
இராணுவ முற்றுகைக்குள் உதயன் பணிமனை
உதயன் பணிமனை இன்று மதியம் முதல் இராணுவத்தினரால் திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டு, போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உதயன் பணிமனை இன்று மதியம் முதல் இராணுவத்தினரால் திடீரெனச் சுற்றிவளைக்கப்பட்டு, போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்
7-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)