சென்னை வந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் அதிரடியாகத் திருப்பி அனுப்பி வைப்பு
சென்னையில் இடம்பெறவிருந்த 15 வயதுக்கு உட்பட்டோருக்கான தேசிய லீக் கிரிக்கெட் போட்டி ஒன்றில் பங்கேற்க வந்த 16 இலங்கை கிரிக்கெட் வீரர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்கத் தயாராகி வரும் கெலும் மக்ரே
இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்குழு முன்னால் சாட்சியமளிக்க தாம் தயாராகி வருவதாக சனல்-4 தொலைக்காட்சி தயாரிப்பாளர் கெலும் மக்ரே தெரிவித்துள்ளார்.
க.பொ.த (உ/த) பரீட்சை நாளை: 2,96,313 மாணவர்கள் தோற்றம்
கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை (2014) நாளை (5) ஆரம்பமாகின்றது.
ஆகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி வரையில் நடைபெறவுள்ள இந்த பரீட்சைக்கு 2 இலட்சத்து 96 ஆயிரத்து 313 பரீட்சார்த்திகள்
கப்பம் கேட்டு கடத்தப்பட்ட கல்கமுவ மீகலேவ பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் தனிந்து யஷேன் மீட்கப்பட்ட பின்னர் நேற்று அலரிமாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து அளவளாவுவதையும், அருகில் முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷ இருப்பதையும் படத்தில் காணலாம். (படம்: சந்தன பெரேரா)
வெள்ளவத்தை மயூராபதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் நேற்று வெள்ளவத்தை கடற்கரையில் நடைபெற்ற போது
திருபுவனை அருகே உள்ள ஆண்டியார்பாளையத்தை சேர்ந்தவர் குமரகுரு. இவரது மனைவி சுபா (வயது 29). இவர்களுக்கு மோத்தீஸ் (8) என்ற மகனும், ஷாலினி (4) என்ற மகளும் உள்ளனர்.
புலம்பெயர் நாடுகளில் இருந்து பணத்தைப் பெற்று வடமாகாண சபையூடாக மக்களுக்கு வழங்குவதற்குப் போடப்பட்டுள்ள தடை தொடர்பாக திறைசேரி செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.