ஊடகவியலாளரின் கன்னத்தில் அறைந்த மரடோனா |
முன்னாள் நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் தியாகோ மரடோனா ஊடகவியலாளர் ஒருவரை கன்னத்தில் அரைந்த சம்பவம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
|
-
12 ஆக., 2014
சிகிச்சை பயனின்றிச் சிறுவன் சாவு
வீதி விபத்தில் படுகாயமடைந்த மூன்று வயது சிறுவன் சிகிச்சை பயனின்றி நேற்று யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழந்தான்.
புதிய மனிதர்களை ஊடகவியலாளர்கள் உருவாக்க வேண்டும்
புதிய மனிதர்களை உருவாக்கும் முயற்சியில் ஊடகவியலாளர்களின் தேவை இன்று உணரப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் பேராசிரியர் ஆரியரத்ன அத்துகல தெரிவித்துள்ளார்.
அரியாலை பூம்புகாரை தத்தெடுத்தது யாழ்.றோட்டரி
யாழ்ப்பாண றோட்டரிக் கழகம் அரியாலை பூம்புகார் கிராமத்தை தத்தெடுத்துள்ளது. இதன் முதற்கட்டமாக சண்முகா சிறுவர் முன்பள்ளி சிறார்களுக்கு அமரர் செல்லையா சிவபாதம் சுந்தரம் நினைவாக கல்வி கற்கும் தளபாடங்கள் இன்று கையளிக்கப்பட்டன.
தம்பாட்டி கிராமத்திற்கு குடி நீர் வழங்க சரா எம்.பி. நிதியுதவி
ஊர்காவற்றுறை, தம்பாட்டி கிராமத்திற்கு 9 கிழமைக்களுக்கு குடிநீர் வழங்குவதற்கான நிதியினை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் வழங்கியுள்ளார்.
தீவக இளைஞர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்க த.தே.கூட்டமைப்பினால் உபகரணங்கள் கையளிப்பு
யாழ்.குடாநாட்டின் தீவக இளைஞர், யுவதிகளின் விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் வகையில் இன்றைய தினம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒழுங்கமைப்பில் தீவக விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
மசாஜ் நிலையத்தில் விபச்சார விடுதி ; 3 பெண்கள் கைது
மருதானை, டாலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதியொன்று மேல் மாகாண மோசடி ஒழிப்பு பிரிவினால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
கற்பழித்தவரின் ஆணுறுப்பை வெட்டிய பெண்
பீஹார் மாநிலத்தில் கற்பழிக்கவந்த மந்திரவாதியின் ஆணுறுப்பை 18 வயது பெண் கத்தியால் வெட்டியுள்ளார்.
யாழில் இந்திய சுதந்திர தினம் எதிர்வரும் 15ல் அனுஸ்டிப்பு
இந்தியாவின் 68ஆவது சுதந்திர தினம் எதிர்வரும் 15ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது.
டெஸ்டில் மீண்டும் முதலிடத்தில் சங்கா
இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார துடுப்பாட்ட வீரர்களுக்கான டெஸ்ட் தரப்படுத்தலில் முதலிடத்தை பெற்றுள்ளார்.
யாழ்.கசூரினா கடலில் மூழ்கிய வயோதிபர் சாவு
யாழ். காரைநகர் கசூரினா கடலில் மூழ்கி வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விஜய்க்கு எதிராக 2 நாட்களில் போராட்டம் வெடிக்கும் : மாணவர் அமைப்பு எச்சரிக்கை

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோரது வீடு, 'கத்தி' அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இன்னும் 2 நாட்களில் போராட்டம் நடத்தவிருப்பதாக தமிழீழ விடுதலைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு தெரிவித்தது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)