-
29 டிச., 2014
விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூட்டுறவு வங்கி மேலாளர் உள்பட 5 பேர் கைது!
ராமநாதபுரம்: விபச்சாரத்தில் ஈடுபட்டதாக ராமநாதபுரம் கூட்டுறவு வங்கி மேலாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி / தேர்தல் களம்
தங்களைத் தக்க வைக்கப்பதற்கான போராட்டத்தை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக் தனது அரசின் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
தனியே பரப்புரைக் கூட்டத்தை நடத்தாமல், அரச நிகழ்வுகளையே தனது பரப்புரைக் கூட்டமாக மாற்றி வருகின்றார் மஹிந்த. தனியே அவர் மட்டுமல்லாது அவரின் எடுபிடிகளும், அமைச்சர்களும், அமைப்பாளர்களும் தங்கள்
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சாதனை பெற்ற மாணவர்கள்
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நேற்று வெளியான நிலையில், அதிகளவான தமிழ் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.
கரையோர மாவட்டத்துக்கு அங்கீகாரம் கிடைக்காததால் மு.கா எதிரணிக்கு தாவியது!- அரசாங்கம்
அம்பாறை மாவட்டத்தில் தனியான கரையோர நிர்வாக மாவட்டமொன்றை உருவாக்கித்தர எதிரணி பொதுவேட்பாளர் இணங்கியதன் காரணமாகவே ஸ்ரீலங்கா
இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை
ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இன்றைய கூட்டத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்கவில்லை. இன்னும் ஓரிரு தினங்களில்
பெங்களுருவில் குண்டு வெடிப்பு: படுகாயம் அடைந்த சென்னையைச் சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மகாத்மா காந்தி சாலையில் உள்ள சர்ச் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இச்சம்பவத்தில் பெண்
சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை
அனந்தி சசிதரன் அவர்களின் ஏற்பாடில் இன்று சிறீலங்கா ஜனாதிபதி தேர்தல் தமிழர்கள் நிலையில் இருந்து ஒரு பார்வை என்ற தலைப்பில் மக்கள்
வவுனியாவில் நீர் மட்டம் அதிகரிப்பு; கந்தசாமிநகர், கிறிஸ்தவகுளம் வௌ்ளத்தில் மூழ்கும் அபாயம்!
வவுனியா பாவற்குளத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், அதன் வான்கதவுகளை மூன்று அடி உயரத்திற்கு திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
28 டிச., 2014
மரணத்தை வென்றவர்/வைரமுத்து
பாலன் அய்யா அவர்களின் மறைவு குறித்து நான் என்ன சொல்லி எழுத?
உலகப் புகழ்பெற்ற எஸ்.எஸ்.வாசன் அவர்களின் தனிப்பெரும் புதல்வர்
நிசாந்த முத்தேட்டிகம விமான நிலையத்தில் கைது
இலங்கையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துக்கொள்ளவிருந்த கூட்டமொன்றுக்காக அமைக்கப்பட்டிருந்த
திருட்டுப் பயம் இல்லாத ஒரு ஹை-டெக் கிராமம்
பார்த்தால் ஒரு சின்ன கிராமம், இதில் இத்தனை வசதிகளா? என்று ஆச்சர்யத்தில் நம்மை புருவம் உயர்த்த வைக்கிறது தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தாலுகா, குருவிகுளம் ஒன்றியத்தில் இருக்கிற ஜமீன் தேவர்குளம்.
இரண்டாம் நிலை ஊராட்சியான ஜமீன் தேவர்குளத்தில், 1,550 பொதுமக்களும், 4 ஆண் உறுப்பினர்கள் மற்றும் 2 பெண் உறுப்பினர்கள் என மொத்தம் 6 உறுப்பினர்கள் கொண்ட இந்த ஊராட்சிக்கு, கமலா பாலகிருஷ்ணன் தலைவியாக உள்ளார்.
இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த கிராமத்தில் அரசியல் மற்றும் சாதி தலைவர்களின் கொடிகள், பேனர்கள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி கேட்டபோது, ஆர்வத்துடன் பேசத் தொடங்கினார், ஊராட்சி மன்றத்தலைவர் கமலா பாலகிருஷ்ணன், “திருட்டு, கொள்ளை, வழிப்பறி
8 மீனவர்கள், இரண்டு படகுகளை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை
கச்சத்தீவு அருகே நடுக்கடலில் படகு பழுதாகி தத்தளித்த 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)