யேமனிலிருந்து 43 இலங்கையர்கள் வெளியேற முடியாது நெருக்கடியான சூழ்நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
6 ஏப்., 2015
ஜனாதிபதி மன்னிப்பு வழங்கிய போதிலும் மட்டக்களப்பு யுவதி விடுவிக்கப்படவில்லை
சிகிரியா சுவரில் கிறுக்கிய மட்டக்களப்பு யுவதிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு வழங்கியிருந்த போதிலும்,
அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிகரின் யாழ் விஜயம்!: முதலமைச்சர் உட்பட பலருடன் பேச்சுவார்த்தை
வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவுஸ்திரேலியா நாட்டின் உயர் ஸ்தானிகர் ரூபின் மூடி தலைமையிலான குழுவினர்
விக்னேஸ்வரன் ஒரு நீதி அரசியல்வாதி
திங்கட்கிழமை, 06 ஏப்ரல் 2015, 10:28.24 AM GMT ]
எனினும் ஒரு இன அழிப்பு போரின் உச்சக்கட்டம் காரணமாக அவர் ஆழமாக அர்ப்பணிப்புடன் கூடிய அரசியலுக்குள் பிரவேசித்தார்.
விக்னேஸ்வரன் புதிய சுவாசத்துடன் மற்றவர்களில் இருந்து வேறுப்பட்ட நேர்மையான மற்றும் தைரியமான அரசியல்வாதியாக இருப்பார் என்பதால், அவரது அரசியல் வருகையை தமிழர்கள் வரவேற்றனர்.
தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள விக்னேஸ்வரனின் வீட்டில் அவரை சந்தித்த ஊடகவியலாளர் ஒருவர் அரசியல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள விக்னேஸ்வரன், தன்னை ஏனைய அரசியல்வாதிகளுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் தான் மற்றையவர்களை விட வித்தியாசமானவர் என கூறியுள்ளார்.
முதலமைச்சராக பதவிக்கு வந்த பின்னர் அவரது வார்த்தைகளும், நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருந்ததுடன் அவர் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருந்தார்.
மகிந்த ராஜபக்சவும் வடக்கு மாகாண சபை தொடர்பில் பல வாக்குறுதிகளை விக்னேஸ்வரனுக்கு வழங்கியிருந்தார்.
மகிந்த ராஜபக்சவும் வடக்கு மாகாண சபை தொடர்பில் பல வாக்குறுதிகளை விக்னேஸ்வரனுக்கு வழங்கியிருந்தார்.
ஜனாதிபதி என்ற வகையில் மகிந்த ராஜபக்ச இந்த வாக்குறுதிகளை வழங்கியதாக விக்னேஸ்வரன் நம்பினார்.
எனினும் மகிந்த ராஜபக்ச அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது தான் கீழ் மட்ட அரசியல்வாதி என்பதை காட்டினார்.
விக்னேஸ்வரன் தனது அதிகாரத்தையும் உரிமைகளையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இராணுவ ஆளுநருடன் மோத வேண்டியிருந்தது. எனினும் அரசியல் அதிகாரம் அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக தெரிவானார். அவர் தமிழ் மக்களின் மனதையும் எண்ணங்களையும் வெல்ல சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் 60 வருடங்களாக நீடித்து இருக்கும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இன்னும் முனைப்புகளை மேற்கொள்வில்லை.
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு தமிழ் மக்களே பின்பலமாக அமைந்தனர் என்பதால், ஜனாதிபதி என்ற வகையில், தமிழர்களின் பிரச்சினைளுக்கு தாமதமின்றி தீர்வை வழங்க வேண்டியது அவரதும் அவரது அலுவலகத்தினதும் பொறுப்பும் கடமையுமாகும்.
எவ்வாறாயினும் இலங்கை என்பது சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என வெளியாகும் அறிக்கைகள் மூலம் சிங்கள அரசியல்வாதிகள், கடந்தகால மகாவம்ச மனநிலை அரசியல் தலைவர்களில் இருந்து மாறியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் என்பதால், நல்லாட்சி, சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கி பொறுப்புக்கூறலுக்கு விக்னேஸ்வரன் அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
இந்த நேசத்துக்குரிய கொள்கைகளில் ஏதேனும் ஒரு தோல்வி கண்ட பிறகு மற்றொரு அரசியல் சந்தர்ப்பத்தை தேடுவதே ஒரு ராஜதந்திரம்.
அவ்வாறான வாய்ப்பு தவறவிட்ட நிலையில், முடிவடைந்துவிட்டது என்றாலும் விக்னேஸ்வரனின் இனப்படுகொலை தீர்மானம், தைரியமான வெளிப்படையான மற்றும் தகுதியுடைய தீர்மானமாகும்.
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் நேரடி மற்றும் மறைமுக இனப்படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சந்தர்ப்பவாத தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் சக்திகளுடன் இணைந்து கடந்த அரசு தமிழர்களின் அரசியல் சக்தி மற்றும் உடல் பலத்தை இரக்கமற்றவகையில் ஒடுங்கியது. இது அரச பயங்கரவாதத்தை ஊக்குவித்தது.
தமிழர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களின் முகங்களில், மிறச்சி, இராணுவமயப்படுத்தல் மற்றும் நில ஆக்கிரமிப்பு சாதாரண குடிமக்கள் பாதுகாப்புப் படைகளால் ஆக்கிரமிக்கப்படுதல், குறைவான வாழ்வாதாரம், பாதுகாப்பு படைகளின் தயவில் இருக்க வேண்டிய நிலைமை என்பன தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளாகும்.
இந்த நிலையில், முன்னெடுக்கப்பட்டுவரும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்திற்கு எந்த தாக்கத்தையும் உருவாக்கியதாக தோன்றவில்லை.
பிரச்சினைகளை அதிகரித்து நிலைமையை மேலும் மோசமாக்கும் விதத்தில், ரணில் மற்றும் சம்பிக்க போன்ற மைத்திரியின் பங்காளிகளின் செயற்பாடுகள் மைத்திரி அரசாங்கத்தின் நேர்மை தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சி.வி. விக்னேஸ்வரன் நல்ல மனிதர் அவருடன் எளிதாக வடக்கு மற்றும் கிழக்கு பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என மைத்திரி, சி.வியை பாராட்டும் படி தெரிவித்துள்ளார்.
எனினும் விக்னேஸ்வரன் பொய்யர், அவரது பேச்சு பெறுமதியானதல்ல என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளர்.
மைத்திரி, சி.வியின் நீதித்துறை நேர்மையை புரிந்து கொண்டுள்ளார் எனினும் சி.வி அரசியல் நேர்மையை புரிந்து கொள்ளவில்லை.
இனப்படுகொலை மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சிலர் மைத்திரியின் மந்திரத்தை நம்புகின்றனர். சிலர் எதிர்க்கின்றனர். சிலர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
ஐக்கியமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாமல் தமிழ் மக்களின் கோரிக்கைகளை பிரதிபலிப்பது என்பது சந்தேகத்திற்குரியது என்பதை மன்னர் ஆயர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அனைத்து தமிழ் குழுக்களை ஒன்றிணைத்து தமிழர் ஐக்கிய முன்னணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாற்றுவது சிறந்ததாக அமையும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீரமைக்கப்பட்டு உருக்குலைந்த தமிழர்களை காப்பற்றுவதற்காக ஒரு உறுதியான பாதையில் அஞ்சாத, உண்மையாக செல்லக் கூடியவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தெளிவான மற்றும் வெளிப்படையான உண்மையான தமிழ் அரசியல்வாதிகளுக்கு உலக அளவில் குறிப்பாக புலம்பெயர் நாடுளில் பரிவும் ஆதரவும் இருந்து வருகிறது.
மைத்திரி அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவுக்காக வலிந்து சென்று செயற்படும் விதமாக தனது ராஜதந்திர பாதையை மாற்றிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இது தமிழர்களுக்கான சர்வதேச ஆதரவை நீக்கிவிடக் கூடிய முயற்சியாக காணப்படுகிறது.
மைத்திரியின் மென்மையான கருத்துக்கள் விக்னேஸ்வரனுக்கு முறையான நீதி காத்திருக்கிறது என்று தோன்றலாம்.
விக்னேஸ்வரனின் தமிழ் வரலாற்றில் பதிவுகள், இராணுவமயப்படுத்தல் மற்றும் இனப்படுகொலை பிரச்சினை குறித்த துணிச்சல் யதார்த்தமான தோரணைகளை உடைக்கும் நோக்கமாக இது இருக்கலாம்.
விக்னேஸ்வரன், உண்மை மற்றும் நீதி மீது நம்பிக்கையுடையவர். தமிழர்கள் கண்ணியம் மற்றும் சுய மரியாதையுடன் வாழ ஒரு
ஸ்ரீ.சு.கவின் பிரதம வேட்பாளராக சந்திரிக்காவை நியமிக்க தீர்மானம்?
எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பிரதம வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை
என்னைச் சுற்றியிருப்போரில் சிலர் இறைமறுப்பில் முழு ஈடுபாட்டோடு இல்லை என்பதை நன்றாகவே அறிவேன்: கலைஞர்
திமுக தலைவர் கலைஞர், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டி
19ம் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு கிடைக்காவிட்டால் பாராளுமன்றம் கலைக்கப்படும்: ஐ.தே.க
19ம் திருத்தச் சட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவு கிடைக்காவிட்டால் நாடாளுமன்றை கலைப்பதனைத் தவிர வேறு மாற்று
இது கடவுள் கொடுத்த நாடு இதனை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது: துரைராஜசிங்கம்
இது கடவுள் கொடுத்த நாடு இதனை யாரும் யாருக்கும் சொந்தம் கொண்டாடவும் முடியாது யாரிடம் இருந்தும் பறிக்கவும் முடியாது.
ஜனாதிபதி மைத்திரி நேற்று பாகிஸ்தான் விஜயம்;; நவாஸ் n'ரீபுடன் இன்று பேச்சு
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்றுநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான்,
பணம், சொத்து சட்டவிரோத பரிமாற்றம்: விசாரணைக்கு விசேட குழு சீசெல்ஸ் விஜயம்
சீசெல்ஸிலிருந்து சட்டவிரோத மாக பரிமாற்றப்பட்ட பணம், சொத்துக்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
ஊழல், மோசடிகளுக்கு தண்டனை உறுதி ; முக்கிய துறைகளுக்கு ஆணைக்குழுக்கள்
ஊழல், மோசடிகளுக்கு தண்டனை உறுதி ; முக்கிய துறைகளுக்கு ஆணைக்குழுக்கள்
தேர்தலின் பின் முழுப்பலத்துடன் அரசு அமையும்
நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், மக்கள்
ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் பல கோடி ரூபா மோசடி முன்னாள் தலைவருக்கு எதிராக கிரிமினல் வழக்கு
* விசாரணை அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்
* வெலியமுன தலைமையிலான விசாரணைக்குழு 150 பக்க அறிக்கையில் பரிந்துரை
- தலைவர் அஜித் டயஸ்
தண்ணீர் கூட வழங்காமல் 3 நாட்கள் பெண் பலாத்காரம்: கொடூர கும்பல் கைது
ஹரியானா மாநிலம் குர்கோனில், மேற்கு வங்க மாநில பெண்ணை கடத்தி சென்ற ஒரு கும்பல், உணவு கூட தராமல்
பா.ஜ.க. மூத்த தலைவர் சதுர்வேதி காலமானார்!
இதுகுறித்து ராஜஸ்தான் மாநில பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் கூறும்போது, ''பா.ஜ.க.வின் மூத்த தலைவரான சதுர்வேதி (84) நீண்ட நாட்களாக உ
லண்டனில் எஸ்.பி.பி.யுடன் பாடிய 'சூப்பர்சிங்கர்' ஜெஸ்சிக்கா
விஜய் டிவி நடத்திய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாவது இடம் பிடித்த ஈழத்தை சேர்ந்த மாணவி லண்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துடன் இணைந்து பாடினார்.
கடந்த இரு மாதங்களுக்கு முன் விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கனடாவை சேர்ந்த ஈழத்து மாணவி ஜெஸ்சிக்கா இரண்டாவது இடம் பிடித்து அசத்தினார்.
கடந்த இரு மாதங்களுக்கு முன் விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கனடாவை சேர்ந்த ஈழத்து மாணவி ஜெஸ்சிக்கா இரண்டாவது இடம் பிடித்து அசத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்காக அவருக்கு வழங்கப்பட்ட ஒரு கிலோ தங்கத்தை ஈழம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த குழந்தைகள் நலனுக்காக வழங்கி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)