
பாகிஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமான நிலையத்துக்கு நேற்று வருகை தந்தபோது விமான நிலைய பணிப்பெண்கள் வரவேற்றனர். ஜனாதிபதியுடன் அமைச்சர்களான ஏ.எச்.எம். பெளஸி, மங்கள சமரவீர மற்றும் அதிகாரிகளும் வருகை தருவதைப் படத்தில் காணலாம்.