பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
5 ஜூலை, 2015
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் இன்று
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கரும்புலிகள் நாள் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
யூலை 05 ஆம் திகதி முதல் மாவீரனான மில்லர் வீரகாவியம் ஆனார். அந்த நாளையே
எம் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர் மகிந்த: மாவை
எமது மக்களைப் பார்த்து தோற்றுப்போன சமுதாயம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறுகின்றார்.
ஆனால் வடக்கு-கிழக்கு மாகாணங்களிலே
ரவிராஜ் படுகொலை ; சந்தேக நபருக்கு சிவப்பு அறிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் நடராசா ரவிராஜ் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபருக்கு கொழும்பு மேலதிக நீதவான் நிரோஷா பெர்ணான்டோ சிவப்பு அறிக்கையினை விடுத்துள்ளார்.
5இலட்சத்து 29 ஆயிரம் பேர் வாக்களிக்க தகுதி; யாழ். அரச அதிபர்
யாழ். மாவட்டத்தில் 5 இலட்சத்து 29 ஆயிரத்து 239 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
|
விளையாட்டு செய்தி சுவிட்சலாந்தில் வெகு சிறப்பாக இடம் பெற்ற தேசிய மாவீரர்நினைவுக் கிண்ணம்
|
4 ஜூலை, 2015
நடிகர் சங்கத் தேர்தல் மோதல் :உயர்நீதிமன்றத்தில் நடிகர் விஷால் முன் முறையீட்டு மனுத்தாக்கல்
தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் வித்தித்துள்ள இடைக்கால தடை எதிர்த்து, நடிகர் சங்கத்
மைத்திரியினால் வேட்புரிமை வழங்கப்படாத உறுப்பினர்கள்
எதிர்வரும் பொது தேர்தலின் போது இலஞ்ச ஊழல் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களுக்கு வேட்புரிமை வழங்காமல் இருப்பதற்கு ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட
முன்னாள் போராளிகளின் ‘ஜனநாயகப் போராளிகள்’ கட்சி உதயம்! - பொதுத்தேர்தலில் பங்கேற்பது குறித்து ஆராய்ந்தனர்.
முன்னாள் விடுதலைப் புலிகளின் இயக்கப் போராளிகளின் பிரதிநிதிகளும் அவர்களது ஆதரவாளர்களும், நலன்விரும்பிகளும் இன்று காலை யாழ்ப்பாணத்தில்
சுதந்திரக் கட்சியின் 5 முக்கியஸ்தர்கள் ஐ.தே.க வில் போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐந்து முக்கிய உறுப்பினர்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிடுவது குறித்து பேச்சுவார்த்தை
எதிர்வரும் 9ம் திகதி அனுராதபுரத்தில் மஹிந்த விசேட உரை
எதிர்வரும் 9ம் திகதி அனுராதபுரத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
ஐ.ம.சு.முன்னணியின் கீழ் தேர்தலில் போட்டியிட மஹிந்தவுக்கு அனுமதி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்புரிமையை வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
கூட்டமைப்பை சீர்குலைக்கும் எவ்வித முடிவையும் எமது கட்சி எடுக்காது; புளொட் அறிவிப்பு
கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தம் என புளொட் தலைவரும்,
நான் எப்போதும் கொடுப்பவன் கேட்பவன் அல்ல: ஆவேசப்பட்ட இளையராஜா!
நான் எப்போதும் கொடுப்பவன் கேட்பவன் அல்ல என்று ராயல்டி சர்ச்சை குறித்து இளையராஜா ஆவேசமாக கூறினார்.
விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் போராளிகள் புதிய கட்சி தொடக்கம்!
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் இணைந்து புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.
தமிழ்த் தேசவிரோத குழுக்களின் கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு . டக்ளஸ்
தமிழ்த் தேசவிரோத குழுக்களின் கூட்டே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும், அதுவொரு தேர்தல் கூட்டேயொழிய வேறொன்றுமல்ல என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா
யாழ் மாவட்ட கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர்களின் விபரம் கசிந்தது - ejaffna
இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தெரிவு முடிவுக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இருப்பினும்
3 ஜூலை, 2015
வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதிக்கு நீதிமன்ற அழைப்பாணை
பம்பலப்பிட்டி கோடிஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷியாம் கொலை வழக்கின் சாட்சியாளராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெயரிடப்பட்டுள்ளார்.
கிணற்றினுள் வீழ்ந்த குழந்தையை காப்பாற்றிய பிள்ளையார்! முல்லைத்தீவில் பரபரப்பு தகவல்
முல்லைத்தீவு, முள்ளியவளையில் கிணற்றினுள் வீழ்ந்த 4 வயதுச் சிறுமியுடன் பிள்ளையாரும், அம்மனும் பேசி அமைதியாக வைத்திருந்ததாக குறித்த
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)