ஐக்கிய நாடுகள் அமைப்பின் அதிகாரிகளைக் கொண்டு வடக்கு இராணுவ முகாம்களை சோதனையிட முயற்சிக்கப்பட்டு
-
5 ஜன., 2016
ராமதாஸ், திருமாவளவனுக்கு நன்றி : டி.ராஜேந்தர்
நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், “சிம்பு மீது கோவையில்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 50 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள 3 தனியார் பள்ளிகளுக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து
234 தொகுதிகளிலும் பாமக தனித்து போட்டியிடும் : ஜெ. குரு
வன்னியர் சங்க மாநிலத் தலைவரும் பாமக எம்எல்ஏவுமான ஜெ. குரு, பெரம்பலூரில், ‘’நாம் விரும்பும் அன்புமணி' என்னும்
629 ஓட்டங்களை நோக்கி தென் ஆபிரிக்கா
தென் ஆபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் முதல்
காணி விடுவிப்பில் ஜனாதிபதியின் உறுதி மொழிக்கு கூட்டமைப்பு வரவேற்பு
வடக்கில் ஒரு இலட்சம் பேருக்கு ஆறு மாதகாலத்தில் காணிகளை மீளளிக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதை
நடிகர் சிம்பு ஜாமீன் பெற எந்த தடையும் இல்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
’பீப்’ பாடல் தொடர்பான வழக்குகளில் நடிகர் சிம்பு கீழ்நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. |
தமிழ் மக்கள் பேரவையில் இணையுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் விடுத்தவேண்டுகோளை முன்னாள் சட்டமா அதிபரும் சட்டவாக்க நிபுணருமான சிவா பசுபதி நிராகரித்துள்ளார். மேற்கண்டவாறு த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேரவையின் அரசியல் மீளமைப்பு தொடர்பில் அமைக்கப்பட்டுள்ள உபகுழுவுக்கு தமது பிரதிநிதியாக செயற்படும் வகையிலேயே விக்னேஸ்வரன் சிவா பசுபதிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவுஸ்திரேலியாவில் தற்போது வசித்து வரும் சிவா பசுபதி அண்மையில் தனிப்பட்ட விஜயமாக யாழ்ப்பாணம் சென்றிருந்தார். இதன்போதே தொலைபேசியின் ஊடாக அவரை தொடர்பு கொண்ட விக்னேஸ்வரன் தமது கோரிக்கையை விடுத்துள்ளார். எனினும் தமிழர் பிரச்சினைக்கு ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுக்காண முயற்சிக்கப்படும்போது தமிழர்கள் ஒற்றுமையாக செயற்படவேண்டியது அவசியம் என்று குறிப்பிட்ட சிவா பசுபதி தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்களை தற்போது நிறுவுவது பொருத்தமற்றது என்று தெரிவித்துள்ளார். இதனை விக்னேஸ்வரன் ஏற்கமறுத்து விடாப்பிடியாக இருந்தபோதும் பசுபதி தளர்ந்துபோகாமல் தமது பதிலில் உறுதியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியில் விக்னேஸ்வரன் தமது தொலைபேசி அழைப்பு நிறுத்திவிட்டதாகவும் இதனால் முதலமைச்சர் கோபம் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிவா பசுபதியை கொண்டு 1985ஆம் ஆண்டு திம்பு கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழர்களின் முழுமையான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் வண்ணம் யோசனைகளை முன்வைக்கவிருந்தார் என்று நம்பப்படுகிறது. இதேவேளை 2003ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் இடைக்கால நிர்வாக சபை யோசனை வரைபை முன்வைத்தவர் சிவா பசுபதி என்பது குறிப்பிடத்தக்கது. என த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ் மக்கள் பேரவையில் இணையுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் விடுத்தவேண்டுகோளை முன்னாள் சட்டமா
4 ஜன., 2016
’இந்திய தூதரகத்தை சுற்றிலும் ஆப்கானிஸ்தான் படை குவிப்பு’ துப்பாக்கி சண்டை தொடர்கிறது
ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகத்தை சுற்றிலும் ஆப்கானிஸ்தான் படை குவிக்கப்பட்டு உள்ளது. அங்கு துப்பாக்கி சண்டை
அ.தி.மு.க. முடிவால் கூட்டணி அமைவதில் இழுபறி
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அ.தி.மு.க. பொதுக்குழுவில் கூட்டணி குறித்து தெளிவான முடிவு எதையும்
நவாஸ் ஷெரீப் இன்று இலங்கை விஜயம்
கொழும்பு மாநகர் இரு நாட்டு தேசிய கொடிகளால் அலங்கரிப்பு
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் இன்று 04 ஆம் திகதி
முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதி யாழில்! அரசியல் தீர்வு வரைவு தயாரிக்கும் குழுவில் இணைவு!
இலங்கையின் 34வது சட்டமா அதிபராக பதவி வகித்த சிவா பசுபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
ஹிருணிகாவின் ஆதரவாளர்கள் நீதிமன்றத்தில்
இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று தாக்கியமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர்கள்
திடீர் மாரடைப்பு காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் சிறி ஜெயவர்த்தன புர வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
டீர் மாரடைப்பு காரணமாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின்
தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சியாகச் செயற்படவேண்டும் என்கிறார் ஆனந்தசங்கரி
தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சியாக மாற்றி செயற்பட வேண்டுமெனவும் அவ்வாறு செயற்பட்டால் அதற்கு தான் முழுமையான ஒத்துழைப்பை வ
6 மாதங்களுக்குள் வீடு கட்ட நிலங்கள் முகாம் மக்களுக்கு வழங்குவேன் : ஜனாதிபதி உறுதி
நாட்டில் இடம்பெற்ற போர் பாதிப்புக்களில் சிக்குண்டு முகாம்களில் வாழ்கின்ற 10 ஆயிரம் பேருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் வீடுகளை கட்டுவதற்கான
பதன்கோட் தாக்குதல் முறியடிக்கப்பட்டது எப்படி?
பதன்கோட் விமானப்படை தளத்தில் தீவிரவாதிகளின் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது குறித்து உள்துறை செயலாளர் ராஜீவ்
முகப்புத்தக காதலினால் 15 பவுண் நகைகளை பறிகொடுத்த வவுனியா யுவதி
முகப்புத்தகத்தில் ஏற்பட்ட காதலால் இளைஞன் ஒருவரை நம்பி தனது 15 பவுண் நகைகளை வவுனியாவைச் சேர்ந்த 28 வயது யுவதியொருவர் இழந்த
கிளிநொச்சி மாவட்ட வணிகத்துறை முதன்மைப்பெறுபேறுகள்.
மாவட்ட நிலை வரிசையில்......
1.ஶ்ரீ.சிந்துஜா 3A
கிளி/உருத்திரபுரம் ம.வி.
2. பா.ஶ்ரீபிரியா 2AB-கிளி/கிளிநொச்சி ம.வி
Sivalingam Ashokumar 2 புதிய படங்கள் இணைத்துள்ளார் —Velanaicentralcollege Osa-uk மற்றும் 27 பேர் பேர்களுடன்
கல்விப்பொதுத்தர உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் 13ஆம் நிலையை பெற்று பொறியியல் பீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட எங்கள் சிற்பனை ஊரின் மைந்தன் ஸ்ரீகுமரன் சாருஜன் அவர்களை பாராட்டி வாழ்த்துகின்றேன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)