அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றுநோயானது புதிய தொற்று இலக்கமாக «COVID-19» என உலக சுகாதார மையத்தினால் பெயரிடப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவும் இந்தத் தொற்று நோயானது பிரான்சிலும்
-
3 மார்., 2020
யானைச் சின்னத்திலேயே ஐதேக போட்டி
பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளது என்று கட்சியின் உப தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கட்சியின்
இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலைஇலங்கையை விட்டு ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
இலங்கையயில் அரச காப்பீட்டு பத்திரங்களில் முதலீடு செய்திருந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வேகமாக வெளியேறி வருவதால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த சிறிலங்கா சுகாதார அமைச்சு தீர்மானம்
இத்தாலி, தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் அனைத்து பயணிகளையும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கண்காணிக்கச் சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதி
நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதிசிறிலங்காவின் நாடாளுமன்று கலைக்கப்பட்டது
2 மார்., 2020
இன்று இரவு நாடாளுமன்றம் கலைப்பு; வர்த்தமானியில் கையெழுத்திட்டார் ஜனாதிபதி
ஜனாதிபதியின் கையெழுத்து அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத் திணைக்களத்துக்கு சற்று முன்னர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
1 மார்., 2020
புதிய ஆட்சியில் 1500 ரூபா வழங்குவேன் – சஜித் அறிவிப்பு
பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 1500 ரூபாவை வழங்குவதே எனது எதிர்பார்ப்பாக இருக்கின்றது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச
சிக்ஸர்’ அடிக்காமலேயே 345 ஓட்டங்களைப் பெற்று இலங்கை அணி சாதனை
மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 161 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.ஹம்பாந்தோட்டையில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடைபெற்ற போட்டியில்
ராதாவுக்கான ‘சீட்’டை உறுதிப்படுத்தினார் திகா! உள்நாடு
தமிழ் முற்போக்கு கூட்டணியின் சார்பில் நுவரெலியா மாவட்டத்தில் மூவர் மாத்திரமே போட்டியிடவுள்ளனர் என்பதை தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் இன்று உறுதிப்படுத்தினார்.
சுற்றுலா சென்ற 4 மாணவர்கள் மரணம்: 8 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை
கல்விச் சுற்றுலாவொன்றின் போது நான்கு மாணவர்கள் நீரில் மூழ்கி மரணமான சம்பவத்தைத் தொடர்ந்து, எட்டு ஆசிரியர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், நீதி- பிரித்தானியா உறுதி
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானம் தொடர்பான தனது நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் மாற்றியமைத்திருப்பது மிகுந்த ஏமாற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது
சங்குப்பிட்டிப் பாலம் அருகே விபத்தில்புங்குடுதீவை சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் பலி
பூநகரி- சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று கார் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
தேர்தலிற்காக ஒய்வு பெற்றார் ரவிராஜ் சசிகலா?
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட ஏதுவாக படுகொலையான நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ்ஜின் மனைவி நேர காலத்துடன் தனது ஆசிரிய தொழிலிருந்து ஓய்வுபெறுகின்றார்.
சந்திப்புக்களில் மும்முரமாக முன்னாள் ஆளுநர்?
வடமாகாண முன்னாள் ஆளுநர் சுரேன் இரகாவன் தொடர்ந்தும் வடக்கில் தங்கியிருந்து சந்திப்புக்களை நடத்திவருகின்றார்.
இதன் பிரகாரம் சந்திப்புக்கள் தொடர்பிலான தகவல்களை
29 பிப்., 2020
சுவிற்சர்லாந்தில் கொரோனா வைரஸ் தாக்குதலின் பின் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
சுவிஸில் திசினோ மாநிலத்தில் முதலாவதாக கொரோனா வந்த நோயாளியின் நலமான உடல்நிலை காரணமாக அவர் வைத்தியசாலையில் இருந்து வீடு செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். நூறிற்கும்
பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளைகளில் ஈடுபட்டதுடன் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய சைக்கோ திருடர் கும்பல் அகப்பட்டுள்ளது.எ
வன்புணர்வு செய்து கொள்ளை:கொள்ளை கும்பல் கைது?
வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் முகமூடி கொள்ளைகளில் ஈடுபட்டதுடன் பெண்களை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய
28 பிப்., 2020
பாலியல் வல்லுறவின் பின் கொலை?
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகளை வைத்தியரொருவரும், மூன்று தாதிய உத்தியோகத்தர்களும் இணைந்து வன்புணர்வுக்குட்படுத்தி கொலை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)