![]() இலங்கையில் அணுமின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான பிரேரணையை ரஷ்யா முன்வைத்துள்ளதுடன் அதற்கான உடன்படிக்கையையும் முன்வைத்துள்ளதாக இலங்கை அணுசக்தி சபை தெரிவித்துள்ளது |
-
3 மார்., 2023
இலங்கையில் அணுமின் நிலையம் - ரஷ்யாவின் திட்டம் பரிசீலனையில்!
கனடாவில் வேலை - 75 பேரிடம் மோசடி!
![]() கனடாவில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய நபர் ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த நபர் வேலை வாங்கி தருவதாக கூறி 75 பேரிடம் மோசடி செய்துள்ளார் |
1 மார்., 2023
போராட்டத்தில் குதித்த 40 தொழிற்சங்கங்கள் - முக்கிய சேவைகள் முடங்கின! Top News
![]() அரசாங்கத்தின் வரிக் கொள்கை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் பணிப் புறக்கணிப்பு, சுகயீன விடுமுறை, எதிர்ப்பு பேரணிகள் மற்றும் கறுப்பு உடையணிந்து கடமைக்கு சமூகமளித்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் |
28 பிப்., 2023
யாழ்ப்பாணத்தில் கொவிட் இடைத்தங்கல் நிலைய முறைகேடு விசாரணை ஆரம்பம்! [Tuesday 2023-02-28 06:00]
![]() யாழ்ப்பாணத்தில் கொரோனா காலப்பகுதியில் அமைக்கப்பட்ட இடைத்தங்கல் நிலையங்களில் பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் மாகாண சுகாதார அமைச்சினால் ஐவர் அடங்கிய விசாரணைக் குழு தமது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது |
பிரான்சில் காணாமல் போன தமிழர் மரணம்!
![]() சில வாரங்களுக்கு முன்பு பிரான்ஸில் காணாமல் போனதாக காவல்துறையினரால் தேடப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது |
நான் பிரதமர் பதவியிலிருந்து விலகியது தவறு!
![]() பிரதமர் பதவியை மீளப் பொறுப்பேற்கவுள்ளேன் என்று வெளிவரும் செய்தி தொடர்பில் கருத்துக் கூற நான் விரும்பவில்லை. நான் பிரதமர் பதவியிலிருந்து விலகியதே தவறு என முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார் |
பொலிஸ் தாக்குதலில் காயமடைந்த ஜேவிபி வேட்பாளர் மரணம்
![]() தேசிய மக்கள் சக்தி, கொழும்பில் நேற்று நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்புகை பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவந்த, உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் மரணமடைந்தார் |
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுமா தமிழ் காங்கிரஸ்? - சீண்டுகிறார் செல்வம்.
![]() மாகாணசபை முறைமையை எதிர்க்கும் தமிழ் காங்கிரஸ் கட்சி மாகாணசபை தேர்தலில் போட்டியிடுவார்களா. அல்லது எதிர்த்து நிற்பார்களா என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார். வவுனியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் |
இலங்கைக்கு 400 மில்லியன் டொலர் - உலக வங்கி அறிவிப்பு!
![]() இலங்கைக்கு அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு நிதியளிப்பதற்காக நாணய பரிமாற்ற வசதியின் கீழ் 400 மில்லியன் டொலர் வழங்குவதாக உலக வங்கியின் முதலீட்டுப் பிரிவான இன்டர்நஷனல் ஃபைனான்ஸ் கோர்ப்பரேஷன் அறிவித்துள்ளது |
27 பிப்., 2023
மார்ச்சுக்குள் ஐஎம்எவ் உதவி கிடைக்காவிட்டால்?
![]() எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பணம் கிடைக்காவிட்டால், நாட்டின் அத்தியாவசிய செலவுகளுக்காக கையிருப்பு வைத்திருக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் ஊடாக இதனைக் குறிப்பிட்டுள்ளார் |
24 வார சிசுவைக் காப்பாற்றி யாழ். வைத்தியசாலை சாதனை!
யாழ் போதனா வைத்தியசாலையின் வரலாற்றில் மற்றுமொரு சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. பிறந்த சிசுக்களை பராமரிக்கும் வைத்திய நிபுணர் "டாக்டர்.டீபாலின்" வருகையின் பின்னர் 24 வாரங்களில் பிரசவமான சிசு 97 நாட்கள் சிகிச்சையின் பின் தாயுடன் நலமாக வீடு திரும்பியது. குறித்த சாதனையை நிகழ்த்திய மருத்துவ குழுவினருக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். |
பிரான்ஸ் காவல் துறை பிரிவில் முக்கிய பதவியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன்!
1,100 சிங்கள சிற்றூழியர்களை நியமிக்கிறது வடக்கு மாகாண சபை!
மிக்கிறது வடக்கு மாகாண சபை! [Sunday 2023-02-26 16:00] |
![]() வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட சிற்றூழியர்கள் வெற்றிடங்களுக்காக தென்பகுதியிலிருந்து சிங்களவர்களை நியமிப்பதற்கான நகர்வுகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகின்றது |
பிரதமர் பதவியில் இருந்து விலகவில்லை! - தினேஷ் குணவர்த்தன அறிவிப்பு
![]() பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யப்போவதாக வெளியான செய்திகளும் அறிக்கைகளும் முற்றிலும் பொய்யானவை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். |
அனுரகுமார உள்ளிட்ட 26 பேருக்கு நீதிமன்றம் தடை
![]() தேசிய மக்கள் சக்தியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட 26 பேருக்கு இன்று ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது |
நாளை தொடங்கும் ஜெனிவா கூட்டத்தொடர்- இலங்கை குறித்தும் ஆராய்வு!
![]() ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52வது கூட்டத்தொடர நாளை திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது |
கரைத்துறைப்பற்று பிரதேச சபையை கைப்பற்ற தமிழரசு புதிய வியூகம்!
![]() முல்லைத்தீவு - கரைத்துறைப்பற்று பிரதேச சபையில் ஜக்கிய தேசிய கூட்டமைப்புடன் இணைந்து தமிழரசுக் கட்சி போட்டியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார் அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் |