புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூலை, 2023

9 மாத குழந்தையின் சடலத்துடன் தாயை அலைக்கழித்த வைத்தியசாலை நிர்வாகம்!

www.pungudutivuswiss.com

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் அம்பியூலன்ஸ் வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் அம்பியூலன்ஸ் வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது

கறுப்பு ஜூலையின் 40 ஆம் ஆண்டை நினைவுகூர்ந்து கனடியப் பிரதமர் வெளியிட்ட அறிக்கை!

www.pungudutivuswiss.com



“நாற்பது வருடங்களுக்கு முன்பு, 1983 ஆம் ஆண்டு ஜூலையில், இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராகக் கொடூரமான படுகொலைகள் புரியப்பட்டன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து, பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தார்கள், இடம்பெயர்க்கப்பட்டார்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

“நாற்பது வருடங்களுக்கு முன்பு, 1983 ஆம் ஆண்டு ஜூலையில், இலங்கையெங்கும் தமிழர்களுக்கு எதிராகக் கொடூரமான படுகொலைகள் புரியப்பட்டன. இவற்றில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து, பெரும் எண்ணிக்கையானோர் காயமடைந்தார்கள், இடம்பெயர்க்கப்பட்டார்கள், பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார்கள்

நாளை சர்வகட்சி மாநாடு!

www.pungudutivuswiss.com


தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும்   சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல்   ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தில் திங்களன்று பகல் 11.30 மணியளவில் இடிமுழக்கம்   மழையுடன் கூடிய பலத்த காற்று வீசி பிரஞ்சு மாநிலமான நோய்சட்டலின் நகரம் லா சா பொந்தில் பலத்த சேதம் உண்டாகியுள்ளது .பாரிய பாரம்தூக்கி  ஒன்று விழுந்ததில் ஒருவர் பலியாகி உள்ளார் .40 பேர்கய்யாம் அடைந்துள்ளனர்  200 க்கும் மேல் பட  கட்டிடங்கள்  சேதமாகிஉள்ளன 

24 ஜூலை, 2023

இந்தியா காலூன்றினால் வடக்கு –கிழக்கு இலங்கையில் இருந்து துண்டாடப்படும்!

www.pungudutivuswiss.com


இலங்கையில் இந்தியா  காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக் கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

இலங்கையில் இந்தியா காலூன்ற நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகளாக இருக்கும் எவரும் கை உயர்த்தக் கூடாது. அது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்

13 குறித்து ஆராய அனைத்துக் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு

www.pungudutivuswiss.com



13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கூட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நாளை மறுதினம் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கூட்டத்துக்கு அனைத்துக் கட்சிகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நாளை மறுதினம் புதன்கிழமை மாலை 5.30 மணிக்கு இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது.

அனைத்து மீறல்களுக்கும் இலங்கை பொறுப்புக்கூற வேண்டும்!

www.pungudutivuswiss.com


இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கும் அத்துமீறல்களுக்கும் பொறுப்புக்கூறப்பட வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோருகின்றோம் மனித உரிமைகளுக்காக குரல்கொடுப்பதை கனடா ஒருபோதும் நிறுத்தாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்

23 ஜூலை, 2023

யாழில். வீடொன்றில் பணிப்பெண்ணாக இருந்த சிறுமி சடலமாக மீட்பு

www.pungudutivuswiss.com

கொழும்பில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்- பொலிசாரும் இனவாதிகளும் குழப்பம் விளைவிப்பு! Top News [Sunday 2023-07-23 19:00]

www.pungudutivuswiss.com
கொழும்பில் இன்று கறுப்பு ஜூலையை குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வை சிங்கள பேரினவாதிகளும்  பொலிஸாரும் குழப்ப முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

கொழும்பில் இன்று கறுப்பு ஜூலையை குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வை சிங்கள பேரினவாதிகளும் பொலிஸாரும் குழப்ப முயன்றதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது

வவுனியாவில் வீடு புகுந்து இளம்பெண்ணை எரித்து கொன்ற காடையர்கள்

www.pungudutivuswiss.com

புலிகளின் கொள்கையுடையவர டெலிகொம்மை கைப்பற்றுவார்!

www.pungudutivuswiss.com


டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார். 
டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர சமர்ப்பித்த அறிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்.

டெலிகொம் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் விடுதலை புலிகள் அமைப்பின் கொள்கையுடையவர் கைப்பற்றுவார். டெலிகொம் நிறுவனத்தை தனியார் மயப்படுத்துவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவர் சரத் வீரசேகர சமர்ப்பித்த அறிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது என சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான நாலக கொடஹேவா தெரிவித்தார்

சர்வதேச தலையீடுகள் இல்லாத பொறிமுறைகளால் பயனில்லை!

www.pungudutivuswiss.com



நிலைமாறுகால நீதியை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் எந்தவொரு பொறிமுறையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடின்றி பயனுடைய மற்றும் செயற்திறனான பொறிமுறையாக அமையாது என்று வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

நிலைமாறுகால நீதியை முன்னிறுத்தி அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் எந்தவொரு பொறிமுறையும் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் நேரடித் தலையீடின்றி பயனுடைய மற்றும் செயற்திறனான பொறிமுறையாக அமையாது என்று வடக்கு - கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு சுட்டிக்காட்டியுள்ளது

கறுப்பு ஜூலையில் உயிர் பிழைத்தவர்களுடன் கனேடியப் பிரதமர்!

www.pungudutivuswiss.com


இலங்கையில் கறுப்பு ஜூலையில் உயிர்பிழைத்தவர்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளார்.

இலங்கையில் கறுப்பு ஜூலையில் உயிர்பிழைத்தவர்களை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சந்தித்துள்ளார்

20 ஜூலை, 2023

பிரான்ஸ் ஜனாதிபதி சுவிட்சர்லாந்துக்கு விஜயம் July 18, 2023

www.pungudutivuswiss.com
பிரான்சின் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோன் சுவிட்சர்லாந்துக்கு விஜயம் செய்ய உள்ளார்.

சுவிசின் இந்த நதிகளில் நீராடுவது குறித்து எச்சரிக்கை July 19, 2023

www.pungudutivuswiss.com
விட்சர்லாந்தில் சில நதிகளில் நீராடுவது தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்த விரும்புவதாக சுவிஸ் அறிவிப்பு

www.pungudutivuswiss.com
ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ள விரும்புவதாக சுவிட்சர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் கடுமையான வெப்பநிலை குறித்து எச்சரிக்கை July 19, 2023

www.pungudutivuswiss.com

19 ஜூலை, 2023

சாக்லேட்டில் நோய்க்கிருமிகள்: சுவிஸில் 49 குழந்தைகள் பாதிப்பு!

www.pungudutivuswiss.com

சுவிட்சர்லாந்தில் ஒரு குறிப்பிட்ட சாக்லேட்டை சாப்பிட்ட பிள்ளைகளில் 49 பேர் கடந்த ஆண்டில் நோய்க்கிருமி ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கிண்டர் சாக்லேட் என்னும் சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பாதிப்பு இருந்ததால், அவற்றை சாப்பிட்ட 49 பிள்ளைகள் கடந்த ஆண்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சுவிட்சர்லாந்தில் ஒரு குறிப்பிட்ட சாக்லேட்டை சாப்பிட்ட பிள்ளைகளில் 49 பேர் கடந்த ஆண்டில் நோய்க்கிருமி ஒன்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கிண்டர் சாக்லேட் என்னும் சாக்லேட்டுகளில் சால்மோனெல்லா என்னும் நோய்க்கிருமி பாதிப்பு இருந்ததால், அவற்றை சாப்பிட்ட 49 பிள்ளைகள் கடந்த ஆண்டில் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்

வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிரத்தியேக வகுப்புகளை நடத்தவும் தடை!

www.pungudutivuswiss.com

யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளி ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பிரத்தியேக வகுப்புகள் இடம் பெறுவதாக தகவல்கள் கிடைத்துள்ளன அவர்களும் இந்த விதிமுறைகளுக்கமைய செயற்பட வேண்டும் தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை

பொலிஸ் அதிகாரம் இல்லாத 13 ஆவது திருத்தம்!- ஜனாதிபதியின் யோசனையை நிராகரித்த கூட்டமைப்பு.

www.pungudutivuswiss.com

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என  ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது. அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்விற்கான ஜனாதிபதியின் முன்மொழிவை மற்றுமொரு வெற்று வாக்குறுதி எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளதை தமிழ் தேசிய கூட்டமைப்பு முற்றாக நிராகரித்துள்ளது. அபிவிருத்தி மற்றும் அதிகாரப்பகிர்விற்கான ஜனாதிபதியின் முன்மொழிவை மற்றுமொரு வெற்று வாக்குறுதி எனவும் தமிழ்தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது

ad

ad