![]() இலங்கையின் பொருளாதாரம் மீண்டெழும் பாதையில் பயணித்தாலும் ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களின் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுத்திய தாக்கத்தினை தணிப்பதற்கான உறுதியான முயற்சிகள் முக்கியமானவை இதனுடன் காத்திரமான நம்பகமான கட்டமைப்புசார் நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென மாலைதீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட்ட ரெஸோஸ் தெரிவித்தார் |
-
3 ஏப்., 2024
மீண்டெழுகிறது பொருளாதாரம் - வறுமைநிலையில் மாற்றம் இல்லை!
முருகன், ரொபட், ஜெயக்குமார் இன்று நாடு திரும்புகின்றனர்!
![]() ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் இருந்து, பின்னர் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று இலங்கை திரும்பவுள்ளனர் |
மைத்திரி, கருணா, பிள்ளையானை கைது செய்து விசாரித்தால் உண்மை வெளிவரும்!
![]() ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் ஆகியவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது. ஆகவே இவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி யார் என்பதை அறிய முடியும் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். |
2 ஏப்., 2024
பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும்: தேர்தல் கருத்துக்கணிப்பு கூறுவதென்ன?
![]() பிரித்தானியாவில் தேர்தலுக்கு முன்பான கருத்துக்கணிப்பில், ஆளுங்கட்சியான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் பிரித்தானியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது |
பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிஸ், இராணுவ, தலையீடுகள்! - ஆசிரியர் சங்கம் கண்டனம்.
![]() பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிஸ், அரச புலனாய்வாளர்கள், இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் தீலீசன் தெரிவித்துள்ளார் |
வடக்கு சுகாதாரத் திணைக்களத்தில் அதிகளவு சிங்களவர்கள் நியமனம்!
![]() வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக சிங்களவரான வி.பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி செயற்பட்டுவரும் நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது |
துமிந்த, லசந்த, மஹிந்த நீக்கத்துக்கு இடைக்காலத் தடை
![]() ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு பதவிகளில் இருந்து துமிந்த திசாநாயக்க, லசந்த அழகியவண்ண மற்றும் மஹிந்த அமரவீர ஆகியோரை நீக்குவதற்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. |
வித்யா படுகொலை வழக்கு - மரணதண்டனை விதிக்கப்பட்ட கைதி மரணம்
![]() புங்குடுதீவு மாணவி வித்யா கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் சுகயீனத்தால் மரணமானார் |
தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி ஜனாதிபதியாக எவரும் வரமுடியாது: சாணக்கியன் பகிரங்கம்
1 ஏப்., 2024
தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்தி வாக்குகளை சிதறடிக்க கூடாது!- என்கிறார் வஜிர
![]() எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைப் போட்டியிட வைத்து தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் தமிழ்க் கட்சிகள் முயற்சிக்கக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன வலியுறுத்தியுள்ளார் |
இலங்கை - இந்திய இராஜதந்திர உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும்
![]() உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆங்கில பத்திரிகையொன்று அடிப்படையற்ற காரணிகளை சுட்டிக்காட்டி கட்டுரையொன்றை பிரசுரித்துள்ளது. குறித்த கட்டுரை இலங்கை - இந்தியாவுக்கிடையிலான இராஜதந்திர உறவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா விசனம் வெளியிட்டார் |
ஈஸ்டர் தாக்குதலுக்கு இந்தியாவே காரணம்! - மைத்திரி வாக்குமூலம்.
![]() ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னணியில் இருந்தது இந்தியாவே என்று, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அளித்த வாக்குமூலத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் என சண்டே ரைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது |