-

5 நவ., 2025

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட உப தவிசாளரின் சகோதரன் கைது! [Wednesday 2025-11-05 15:00]

www.pungudutivuswiss.com

நீண்டகாலமாக போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டுவந்த, நல்லூர் பிரதேச சபையின் உப தவிசாளரின் சகோதரன் போதை பொருளுடன் யாழ்ப்பாண பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கோண்டாவில் பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை  கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சுவிற்சர்லாந்தின் Pfäffikon பகுதியில் விபத்து :

www.pungudutivuswiss.com
: திருகோணமலையைச் சேர்ந்த 53 வயதான முன்னைநாள் சுகாதார
பரிசோதகர் திரு ஆனந்த ஜோதி அவர்கள் வாகன விபத்தொன்றில்

அதிர்ச்சி: உக்ரைன் எதிர்ப்பாளர் செக் குடியரசின் பிரதமராகிறார்! EURO ஆதரவுக் கூட்டணி கவிழ்ந்தது!

www.pungudutivuswiss.com

உக்ரைனுக்கு நிதியுதவி மற்றும் இராணுவ ஆதரவு

சுன்னாகத்தில் வன்முறைக் குழு அட்டகாசம்!- முச்சக்கர வண்டி, வீட்டிற்கு தீவைப்பு. [Wednesday 2025-11-05 06:00]

www.pungudutivuswiss.com

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வன்முறை குழுவொன்று  திங்கட்கிழமை அட்டகாசம் செய்ததால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூராவத்தை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வன்முறை குழுவொன்று திங்கட்கிழமை அட்டகாசம் செய்ததால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது

அடப்பாவி நீயா அந்த தமிழ் அடியான்...?

www.pungudutivuswiss.com

வன்னியில் 2004 ம் ஆண்டு சமாதான ஒப்பந்த இறுதிக்காலத்தில் வ்வுனியாவில் இருந்து வன்னிக்குள் வேலைக்காக வருகிறான் ஒரு தமிழ் இளைஞன்.

செல்வம் அடைக்கலநாதனுக்கு கனடாவில் இருந்து கொலை மிரட்டல்! [Tuesday 2025-11-04 17:00]

www.pungudutivuswiss.com

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, யாழ்ப்பாணம் பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.இன்று அவர் செய்த முறைப்பாட்டின்படி, கனடாவில் வசிக்கும் ஒருவர் தொலைபேசியில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நீதிபதி இளஞ்செழியன் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது! [Wednesday 2025-11-05 06:00]

www.pungudutivuswiss.com

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கான சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை. குறித்த காலப்பகுதியில் சேவை நீடிப்பிற்கான அவசியம் ஏற்பட்டிருக்காது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்

வவுனியாவில் இளம் பெண் கொலை - கணவனும், குழந்தையும் மாயம்! [Wednesday 2025-11-05 06:00]

www.pungudutivuswiss.com

வவுனியா- பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

வவுனியா- பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண்ணின் சடலம் ஒன்றைப் பொலிசார் மீட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது

மாவீரர் நாள் அனுஷ்டிப்பு தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சிறீதரன் எம்.பியின் சாரதி!

www.pungudutivuswiss.com

கடந்த ஆண்டு(2024) ஏற்பாடு செய்யப்பட்ட மாவீரர் வார நிகழ்வுகளின்

4 நவ., 2025

சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் - குப்பிளான் தவில் வித்துவான் கைது

www.pungudutivuswiss.com

நீதிமன்றத்துக்கு வேந்தன்!

www.pungudutivuswiss.com

சட்டரீதியான உரிமை மறுக்கப்பட்டது! [Tuesday 2025-11-04 06:00]

www.pungudutivuswiss.com

மேல் நீதிமன்றங்களில் இவ்வாண்டு ஜனவரியில் 4 வெற்றிடங்கள் நிலவிய அந்த சந்தர்ப்பத்தில், நான் சிரேஷ்ட மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்தேன். ஆனால் எனக்கு பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 4 கடிதங்கள் அனுப்பப்பட்ட போதிலும், அவற்றுக்கு பதில் கிடைக்கவில்லை. உரிமைக்கான தனது கோரிக்கை மறுக்கப்பட்டு விட்டதாக முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

3 நவ., 2025

ஒரு சிங்கள அரசியல் தலைவரும் ஒரு தமிழ் உளவியல் மருத்துவரும் தமிழரின் அரசியல் எதிர்காலமும்! பனங்காட்டான்

www.pungudutivuswiss.com

ஜேர்மன் விமான நிலையமொன்றில் மர்ம ட்ரோன்கள்: விமான சேவை பாதிப்பு

www.pungudutivuswiss.com
ஜேர்மனியின் பெர்லின் விமான நிலையத்தில் நேற்றிரவு மர்ம ட்ரோன்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து விமான சேவை பாதிக்கப்பட்டது.

2 நவ., 2025

1 நவ., 2025

www.pungudutivuswiss.comயாழ். பல்கலைக்கழக நூலகத்தின் கூரையிலிருந்து ரி-56 துப்பாக்கி ஒன்றும் கண்டுபிடிப்பு..!

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் இந்திய அணி தோல்வி வரை! அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!

www.pungudutivuswiss.com

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கம் முதல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி வரை இன்றைய செய்திகளின் தொகுப்பை பார்க்கலாம்!

யாழ் மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டு தனியார் கையகப்படுத்தி விட்டார்கள்

www.pungudutivuswiss.com

யாழ் மாநகர சபையின் ஆதனமொன்று கள்ள உறுதி முடிக்கப்பட்டு மாநகர

ad

ad