தமிழ் பேசும் கட்சிகள் முடிவு! ![]() [Tuesday 2021-11-02 17:00] |
![]() எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய கட்சிகளும் கலந்து கொள்ளக் கூடியதாக எமது அடுத்த சந்திப்பு அடுத்த இரு வாரங்களுக்குள் நடத்தப்படுமென தமிழ் பேசும் கட்சிகள் முடிவு செய்துள்ளது |
-
3 நவ., 2021
இரண்டு வாரங்களுக்குள் மீண்டும் சந்திக்க தமிழ் பேசும் கட்சிகள் முடிவு!
2 நவ., 2021
இலங்கை தமிழர்களுக்கு 3,510 வீடுகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டிய ஸ்டாலின்
நாடகம் போடும் அமைச்சர்கள்!
![]() கெரவலப்பிட்டி யுகதனவி மின்நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் அமைச்சர்கள் ஒன்றிணைந்து நாடகமொன்றை அரங்கேற்றியுள்ளனர். உண்மையில் எதிர்ப்பை வெளியிடுவதாயின், அவர்கள் தமது அமைச்சுப் பதவிகளைத் துறந்து அரசாங்கத்தைவிட்டு வெளியேறி, அரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கவேண்டும். |
உடைப்பெடுக்கும் நிலையில் நொச்சிக்குளம்!
![]() வவுனியா நொச்சிக்குளம் உடைப்பெடுக்கும் நிலையில் உள்ளது. இதனையடுத்து உடைப்பை தடுக்கும் நடவடிக்கை இரவிரவாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது |
1 நவ., 2021
யாழ்ப்பாணத்தில் வெள்ளத்தினால் 250 பேர் பாதிப்பு! - வான்பாயும் நிலையில் கனகாம்பிகை குளம்.
![]() யாழ்ப்பாண மாவட்டத்தில் மழையுடன் கூடிய காலநிலை தாக்கத்தினால் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என் சூரிய ராஜ் தெரிவித்தார் |
வடக்கு ஆளுநர் அலுவலகம் முன் நாளை போராட்டம்
![]() விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் வடமாகாண ஆளுநர் அலுவலக முன்றலில், நாளை மாபெரும் கண்டப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளன |
அரசாங்கத்திற்குள் சூழ்ச்சி! - பிரதமர் மஹிந்தவின் விசுவாசிகள் கொந்தளிப்பு.
![]() அரசாங்கத்தை பலவீனப்படுத்த அரசாங்கத்திற்குள் சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இவ்வாறான தன்மையே காணப்பட்டது. அரசாங்கத்திற்குள் தோற்றம் பெற்றுள்ள முரண்பாட்டிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வெகுவிரைவில் தீர்வு காண்பார் என சமுர்த்தி மற்றும் நுண்கடன் அபிவிருத்தி, இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார் |
தமிழ்க் கட்சிகளின் நாளைய கூட்டத்தில் இந்திய பிரதமருக்கு கடிதம் வரைய முடிவு!
![]() 13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும் மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் மீளப்பறிக்கப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டியும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதவுள்ள கடிதத்தினை தமிழ்பேசும் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஒருங்கிணைந்து நாளை இறுதி செய்யவுள்ளன |
29 அக்., 2021
இத்தாலியில் 2 பிள்ளைகளை கொலை செய்த இலங்கை பெண் சடலமாக மீட்பு
செயலணியில் 3 தமிழர்கள் - ஜனாதிபதி இணக்கம்!
![]() ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியில் மூன்று தமிழர்களை இணைத்துக் கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாக பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார் |
மார்க்கம் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்! [Thursday 2021-10-28 16:00]
![]() மார்க்கம் 407 நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. பட்டன்வில் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பின்னர் ஏற்பட்ட பிரச்சினைகளை அடுத்து, விமானம் நெடுஞ்சாலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. |
இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாத்தில்
28 அக்., 2021
WelcomeWelcome ஜனாதிபதி கோட்டா, இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தாக்கல்!
![]() ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றைப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச மற்றும் பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court (ICC) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Global Rights Compliance LLP (GRC) என்ற சட்டவல்லுனர் அமைப்பு இந்த வழக்கைத் தாக்கல் செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. |
27 அக்., 2021
கனடாவில் 39 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்பு
![]() பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை பட்டியலில் பிரதமர் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பல புதிய முகங்களும் இடம்பெற்றுள்ள புதிய அமைச்சர்கள் விபரம் வருமாறு |
20 உலக கோப்பை: 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி
நிருபமாவும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்கு அழைப்பு!
![]() முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிருபமா ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார். பண்டோரா ஆவண சர்ச்சையில் அவரும் அவரது கணவரான தொழிலதிபர் திருக்குமார் நடேசனும் சிக்கியுள்ளனர்.தொழிலதிபர் திருக்குமார் நடேசனிடம் இரண்டு முறை விசாரணை நடத்தப்பட்டிருந்தது. இந்தநிலையிலேயே நிருபமா ராஜபக்சவுக்கும் ஆணைக்குழு விசாரணைக்கான அழைப்பை விடுத்திருப்பதாக தெரியவருகிறது. விசாரணைத் திகதி குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை |
கொடும்பாவி எரித்து சுமந்திரனுக்கு எதிர்ப்பு! Top News [Tuesday 2021-10-26 17:00]
![]() நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிராக யாழ்- குருநகர் மீனவர்கள் இன்று கறுப்பு கொடிகட்டி ஹர்த்தால் அனுஸ்டித்ததுடன் கொடும்பாவியையும் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் |
புதிய அமைச்சரவையை இன்று அறிவிக்கிறார் ஜஸ்டின் ட்ரூடோ
![]() பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமது புதிய அமைச்சரவையில் இடம்பெறவிருக்கும் அமைச்சர்கள் தொடர்பாக இன்று அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது |