![]() கிரீன்லாந்தின் மீதான அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த நேட்டோ கூட்டாளிகள் மீது வரிகளை விதித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டலுக்கு, உடனடியாகவே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கிரீன்லாந்து விவகாரத்தில் ஆதரவளிக்காத நாடுகளின் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பிரெஞ்சு ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் ஆகியோர் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர் |
-
18 ஜன., 2026
ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த பதிலடி உறுதி: ட்ரம்பிற்கு மேக்ரான் மிரட்டல்! [Sunday 2026-01-18 06:00]
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு "விஜய் கட்சியால் விழுந்த 2வது விக்கெட்
விஜய்யின் ‘ஆபரேஷன் 2026’: தவெகவில் ஐக்கியமான அதிமுக மாவட்டச் செயலாளர்! அடுத்த விக்கெட் யாரு? அதிரும் தமிழக அரசியல்!
தையிட்டி சட்டவிரோத விகாரை விகாரதிபதியை முன் வரிசையில் அமர்த்தி அழகு பார்த்த ஜனாதிபதி
தமிழரசில் இருந்து வெளியேற்றியதாக அரியநேத்திரனுக்கு கடிதம் அனுப்பினார் சுமந்திரன்! [Sunday 2026-01-18 08:00]
![]() இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனுக்கு கட்சியில் நீக்கப்பட்டதாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். |
சுயாதீனமான அரசியலமைப்பு சபையில் சிறிதரனுக்கு நெருக்கடி! [Sunday 2026-01-18 08:00]
![]() நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை, தற்போது அரசியலமைப்பு பேரவை பதவியில் இருந்து விலக வேண்டும் என அவருக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருப்பது தொடர்பில் அறியக் கிடைத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார் |
15 ஜன., 2026
14 ஜன., 2026
இந்தியாவில் இருந்து நெடுந்தீவுக்கு புறாக்கள் கடத்தல் - மூன்று இளைஞர்கள் கைது
பெண் பொலிஸ் அதிகாரியுடன் சிக்கிய உதவி பொலிஸ் அத்தியகட்சகர்
லஞ்சம் பெற்று குற்றச்சாட்டில் ஆண் மற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகளை இன்று இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினை சேர்ந்த அதிகாரிகள்
ஆசிரியர் சேவைக்கு 23,344 பட்டதாரிகள் நியமனம்! விண்ணப்பதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு
நாட்டில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில், 23,344 பட்டதாரிகளை ஆசிரியர்
13 ஜன., 2026
வேலணையில் அனுர! : எழுவைதீவில் காணி பிடிப்பு
இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15
இரானில் தீவிரமடையும் போராட்டம் முந்தைய போராட்டங்களை விட எவ்வாறு மாறுபட்டது?
விஜய்யுடன் நாங்க கூட்டணி வெச்சா என்ன தப்பு? டிடிவி தினகரன் அதிரடி! பரபரப்பாகும் தமிழக அரசியல் களம்!
புத்தளத்தில் கோர விபத்து - 3 பேர் பலி! [Monday 2026-01-12 15:00]
![]() முந்தலம் – நவதன்குளம் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். கார் ஒன்றும் வானும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.புத்தளம்-கொழும்பு பிரதான சாலையில் உள்ள நவதன்குளம் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. காரில் பயணித்த இரண்டு பெண்களும், ஆண் ஒருவரும் உயிரிழந்தனர். குறித்த விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
நாடொன்றில் அரங்கேறிய பகீர் சம்பவம்: கயிற்றில் கட்டி தொங்கவிடப்பட்ட மனித தலைகள்! [Monday 2026-01-12 19:00]
![]() ஈக்வடோர் நாட்டில் உள்ள கடற்கரையொன்றில் 5 பேர் கொடூரமாக கொல்லப்பட்டு, அவர்களின் தலைகள் கயிற்றில் கட்டித் தொங்கவிடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (11) ஈக்வடோரின் மனாபி (Manabi) மாகாணத்தில் உள்ள புவேர்ட்டோ லோபஸின் (Puerto Lopez) சிறு மீன்பிடித் துறைமுகத்தில் உள்ள சுற்றுலா கடற்கரையிலேயே இந்தத் தலைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக அந்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளன |
வெள்ளியன்று சந்திக்கும் தமிழரசு- சங்கு கூட்டணி! [Sunday 2026-01-11 18:00]
![]() மாகாணசபைத் தேர்தலை இவ்வருடத்துக்குள் தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தங்களை எவ்வாறு பிரயோகிப்பது என்பது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சியும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்தில் கூடி ஆராயவுள்ளன. |
12 ஜன., 2026
சற்று முன்னர் கிளிநொச்சியில் பரபரப்பு.. பேருந்துடன் கார் மோதியதில் இருவர் பலி
முரசுமோட்டை பகுதியில் நடந்த குறித்த சம்பவத்தில் காரில் சென்ற இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.











