திங்கள், ஏப்ரல் 28, 2014

உணவு வழங்கியதில் முறைகேடு விசாரிக்க மூவர் குழு நியமனம்; வடமாகாண சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 
வடக்கு மாகாண சுகாதார அமைச்சுக்குட்பட்ட வைத்தியசாலைகளுக்கு உணவு வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் கோரலில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக மூவரைக் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்
ஐ.நா தீர்மானத்தை இலங்கை இலகுவாக எடுக்கக் கூடாது. 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தீர்மானத்தைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு செயற்படாது விட்டால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்று
மாகாண சபைக்கு முன்பாக பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் 
மீன்பிடியியல் டிப்ளோமா பட்டதாரிகள் தமக்கான வேலை வாய்ப்பை வழங்கக் கோரி வடக்கு மாகாண சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நிராகரிக்கப்பட்ட பிரேரணை சில இன்று அமர்வுக்கு வரும் 
வடக்கு மாகாணசபையின் இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டு நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்படாத சில பிரேரணைகள், பிரேரணையின் கடினத்தன்மை குறைக்கப்பட்டு இன்றைய அமர்வில் எடுத்துக் கொள்வதற்கு அவைத் தலைவரும், வடக்கு முதலமைச்சரும் சம்மதித்துள்ளனர் என்று தெரியவருகின்றது.
தற்போதைய செய்தி 
இலங்கைக்கு பேரிடி .4 ஆண்டுகள் இலங்கை ஐ.நா. கண்காணிப்பில் ; கிடுக்கிப்பிடி போட்டார் நவிப்பிள்ளை 
news
இலங்கை அரசுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளை எடுக்க ஆரம்பித்துள்ளார் என்று தெரியவருகின்றது.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் தேர்தல் முடிவுகள் வெளியீடு
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் பதவிகளுக்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மாலையில் வெளியிடப்பட்டன. 
சாலையின் குறுக்கே ஓடிய புலியால் நடந்த ஆட்டோ விபத்து;  இரு மாணவர்கள் பலிநீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்திலுள்ள பிதர்க்காடு பகுதியைச் சேர்ந்த முகமது அலியின் மகன் முகமது பஷீர் (வயது-17), அதே பகுதியைச் சேர்ந்த அசைநாரின் மகன் முகமது சஃபீக் (வயது-17), முஜீபு (வயது-24) ஆகியோர் நேற்று

சம்பந்தன், சோபித தேரர் மற்றும் அனுரகுமாரவிற்கு இடையில் இரகசிய சந்திப்பு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன், கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் பீடாதிபதி சோபித தேரர் மற்றும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் இரகசிய