-

8 ஜூன், 2026

சுரேஷ் சாலேக்கு ஆதரவாக கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக போராட்டம்! [Monday 2026-06-08 17:00]

www.pungudutivuswiss.com

பயங்கராவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள உளவுத்துறையின் முன்னாள் தலைவர் சுரேஷ் சலேக்கு நீதி கோரி இன்று காலை 10 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தின் முன்பாக  போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

700,000 போலி டொலருடன் பெண் கைது! [Monday 2026-06-08 17:00]

www.pungudutivuswiss.com

வெளிநாடு ஒன்றில் அச்சிடப்பட்ட 60 கட்டு போலி 100 டொலர் நோட்டுகளுடன் (700,000 டொலர்) இலங்கை பெண் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் கைது செய்துள்ளது. 
இன்று (08) முற்பகல் கொட்டிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள 53 வயதுடைய சந்தேக நபரான பெண்ணின் வீட்டில் வைத்தே அவர்  கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடு ஒன்றில் அச்சிடப்பட்ட 60 கட்டு போலி 100 டொலர் நோட்டுகளுடன் (700,000 டொலர்) இலங்கை பெண் ஒருவரை மத்திய குற்றப்புலனாய்வு பணியகம் கைது செய்துள்ளது. இன்று (08) முற்பகல் கொட்டிகாவத்தை பகுதியில் அமைந்துள்ள 53 வயதுடைய சந்தேக நபரான பெண்ணின் வீட்டில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ad

ad