-

16 ஜூன், 2026

www.pungudutivuswiss.com

உலகக்கோப்பை கால்பந்து முடிவுகள் - புள்ளிப் பட்டியல், போட்டி அட்டவணை

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு! [Monday 2026-06-15 16:00

www.pungudutivuswiss.com

முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய், 2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆகியுள்ளார். கடந்த டிசம்பர் 24 ஆம் திகதி சங்கீதா, தனது கணவர் விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத் தாக்கல் செய்தார்.

5 படுகொலைகள் குறித்த வழக்கு- பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
[Monday 2026-06-15 16:00]

மட்டக்களப்பில் ஐந்து படுகொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பிள்ளையான் உட்பட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பில் ஐந்து படுகொலைகளுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பிள்ளையான் உட்பட மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்

ad

ad