கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக
பதவி ஏற்கவுள்ள தமிழர் சுந்தர் பிச்சைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
" சென்னையை சேர்ந்த 43 வயது தமிழர் சுந்தர் பிச்சை, உலகின் முன்னணி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்க இருப்பது, தமிழர்களாகிய நம் அனைவருக்கும் கிடைத்த பெருமை. அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்." என்று குறிப்பிட்டுள்ளார்.