26 அக்., 2015

20 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த சோட்டா ராஜன் கைதுஇந்தோனேசியாவின் பாலி தீவில் மும்பை தலைமறைவு குற்றவாளி சோட்டாராஜன் கைது செய்யப்பட்டார். 20 ஆண்டுகளாக போலீசில் சிக்காமல் தலைமறைவாக இருந்தவர் சோட்டா ராஜன்.  இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா போலீஸ் கூட்டாகத் திட்டம் தீட்டி பிடித்தனர்.

சர்வதேச போலீசை தொடர்பு கொண்டு சோட்டா ராஜனை இந்தியா அழைத்து வர அரசு முடிவு செய்துள்ளது.


மும்பையில் கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றவழக்குகளில் தேடப்பட்டவர் சோட்டாராஜன்.  தலைமறைவு குற்றவாளி தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளி சோட்டாராஜன்