லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் ரூட்டிங், மிச்சம் பகுதியில் நேற்று இரவு இரு தமிழ் ரவுடிக் குழுக்களுக்கிடையே மோதலை அடுத்து ஐந்து இலங்கையர்கள்
கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ஒருவருக்கொருவர் தலைக்கு மேல் அடித்து கொல்ல கோடாரிகள் பயன்படுத்தி கொண்டனர் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடும் இளைஞர்களை இனம் கண்டு இவர்களின் வன்முறைகளை கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.


லண்டனில் தமிழர்கள் செறிந்து வாழும் ரூட்டிங், மிச்சம் பகுதியில் நேற்று இரவு இரு தமிழ் ரவுடிக் குழுக்களுக்கிடையே மோதலை அடுத்து ஐந்து இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.ஒருவருக்கொருவர் தலைக்கு மேல் அடித்து கொல்ல கோடாரிகள் பயன்படுத்தி கொண்டனர் ஒருவர் மிகவும் ஆபத்தான நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறான வன்முறைகளில் ஈடுபடும் இளைஞர்களை இனம் கண்டு இவர்களின் வன்முறைகளை கட்டுபடுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தமிழ் மக்கள் அனைவரும் முன்வரவேண்டும்.london 01 london 02 london 03 london