முகப்பு
மடத்துவெளி
வயலூர் முருகன்
நூலகம்
நிலாமுற்றம்
மரணஅறிவித்தல்
புங்குடுதீவு
-
4 மே, 2015
வெசாக்கை முன்னிட்டு யாழ். சிறையிலிருந்து எண்மர் விடுதலை
வெசாக்தினத்தை முன்னிட்டு சிறுகுற்றம், தண்டப்பணம் கட்டத்தவறிய கைதிகள் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து மேற்குறித்த குற்றங்களில் ஈடுபட்டவர்களில் எண்மர் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
ad
ad