-

22 ஏப்., 2016

ஒட்டுசுட்டான் பிள்ளையாருக்கு பறவைக்காவடி எடுத்த 26 வயது இளைஞன் உழவு இயந்திரம் கவிழ்ந்ததில் பலி


முல்லைத்தீவு   ஒட்டு சுட்டான்   சிவன் கோவிலில் இருந்து  மகோற்சவம் நடைபெறும் அம்பகாமம்  மம்மில்  பிள்ளையார்  கோவிலுக்கு  காவடி எடுத்து புறப்பட்ட வயது   வசந்தகுமார்  கஜதீபன் என்ற இளைஞன் பலியானார் .  பறவைக்காவடி பொருத்தி  இருந்த  உழவு இயந்திரம்  சரிந்ததில்  மேற்படி இளைஞன்   பலியாகியது  கவலையை  கொடுத்துள்ளது  . இன்னொருவரும் காயங்களுக்கு உள்ளாகி  மருத்துவ மனையில்  சேர்க்கபட்டுள்ளார்  

ad

ad