22 ஏப்., 2016

சிறையில் முருகன் உண்ணாவிரதம்
விடுதலைக்கு எதிராக இருக்கும் மத்திய அரசைக்கண்டித்தும், சிறை அதிகாரிகளின் கெடு பிடிகளைக் கண்டித்தும் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறையில் இருக்கும் நளினியின் கணவர் முருகன் நேற்று முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.  அவர் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று சிறை அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.