31 மே, 2019

முத்துஐயன்கட்டு விபத்தில் 7 பேர் காயம்!

முல்லைத்தீவு- முத்துஐயன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதி
க்கப்பட்டுள்ளனர். தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியும், மோட்டார் சைக்கிளும் நேற்று மாலை மோதி 
முத்துஐயன்கட்டு புனித பூமிக்கு திரும்புகின்ற சந்தியில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த 7 பேரும் ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். விபத்து இடம்பெற்ற இடத்திற்குச் சென்ற ஒட்டுசுட்டான் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன
 

முல்லைத்தீவு- முத்துஐயன்கட்டுப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்கும் மாணவர்களை ஏற்றிச்சென்ற முச்சக்கரவண்டியும், மோட்டார் சைக்கிளும் நேற்று மாலை மோதி விபத்திற்குள்ளானதாக, பொலிஸார் தெரிவித்தனர்.
ர்.