புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 மே, 2019

த்தர் சிலைகள் உடைப்பு-ஹம்பாந்தோட்டை


ஹம்பாந்தோட்டை றுவன்புர பெளத்த நிலையத்தின் முன்னாலுள்ள இரு புத்தர் சிலைகள் நேற்று மாலை
இனந்தெரியாத நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சிலை உடைப்பு யாரால் எந்த காரணத்திற்காக மேற்கொள்ளப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதேவேளை குறித்த பிரதேசத்திற்கு பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

ad

ad