31 மே, 2019

நரேந்திர மோடி பதவியேற்பு நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரி!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்றார். புதுடெல்லியில்நேற்று மாலை நடந்த இந்த பதவியேற்பு விழாவில், இலங்கை அமைச்சர்கள் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.